Post by Administrator-BR on Feb 5, 2024 22:38:02 GMT -5
மரண அறிவித்தல்
செல்லையா சண்முகலிங்கம்
பிறப்பு: பங்குனி 8, 1947 வயது: 76 இறப்பு: மாசி 4, 2024
செல்லையா சண்முகலிங்கம்
பிறப்பு: பங்குனி 8, 1947 வயது: 76 இறப்பு: மாசி 4, 2024
யாழ்ப்பாணம் அரியாலையைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா சண்முகலிங்கம் அவர்கள் மாசி 04, 2024 அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா , தெய்வானை தம்பதியினரின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் , மாணிக்கம் தம்பதியினரின் அருமை மருமகனும்,
கிருபாவதியின் அன்புக் கணவரும்,
மினாவின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சந்தானலட்சுமி பாலசிங்கம், பாக்கியவதி குணரத்தினம், நவரத்தினராசா, கமலாதேவி ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
லோசனாதேவி குமராசன், ஜனனி குலன், நளினி ஶ்ரீரஞ்சன், வதனி சாந்தன், பிரீத்திக்கா ஶ்ரீபாலன், அஜந்தன், தாஸ் சிங்கம், பிரியா நாகேஸ்வரன், சுமன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
நிகழ்வுகள்:
பார்வைக்கு:
திகதி : ஞாயிற்றுக்கிழமை, மாசி 11, 2024 காலை 10.00 மணி முதல் 11:30 மணி வரை
முகவரி : Lotus Funeral and Cremation Centre, 121 City View Drive, Toronto , Ontario
கிரியைகள், தகனம்:
திகதி : ஞாயிற்றுக்கிழமை, மாசி 11, 2024 காலை 11.30 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை
முகவரி : Lotus Funeral and Cremation Centre, 121 City View Drive, Toronto , Ontario, 647-547-8188
தகவல்:
மனைவி +14162428407
------======-----
Obituary Notice
Mr. Chelliah Shanmuganathan
Born: March 8, 1947 Age: 76 Died: February 4, 2024
Mr. Chelliah Shanmuganathan, a native of Ariyalai and lived in Canada, passed away peacefully on Sunday, February 04, 2024.
He was the beloved son of late Chelliah and late Theivanai,
Son-in-law of late Thillaiampalamand Tate Manikkam,
Loving Husband of Kirubavathi,
Beloved Father of Mina,
Brother of late Santhanalaxmi, late Balasingam, late Pakiyavathi, late Gunaratnam, late Navaratnarajah and late Kamaladevi and
Uncle of Loshanadevi Kumarasan, Janani Kulan, Nalini Sriranjan, Vathani Santhan, Prithika Sribalan, Ajanthan, Thas Singam, Priya Nageswaran and Suman.
This notice is provided for all family and friends.
Funeral Arrangements:
Viewing:
Date : Sunday February 11, 2024 10:00 AM - 11:30 AM
Address: Lotus Funeral and Cremation Centre, 121 City View Drive, Toronto , Ontario
Service and Cremation:
Date : Sunday February 11, 2024 11:30 AM - 1:00 PM
Address: Lotus Funeral and Cremation Centre, 121 City View Drive, Toronto , Ontario
Information:
Wife +14162428407