Post by Administrator-BR on Jan 24, 2024 10:18:49 GMT -5
மரண அறிவித்தல்
திரு கந்தவனம் ஜெயந்திரன்
பிறப்பு: 17 சித்திரை 1948 இறப்பு: 20 தை 2024
திரு கந்தவனம் ஜெயந்திரன்
பிறப்பு: 17 சித்திரை 1948 இறப்பு: 20 தை 2024
அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Thornhill ஐ வதிவிடமாகவம் கொண்ட திரு கந்தவனம் ஜெயந்திரன் அவர்கள் சனிக்கிழமை, 20-01-2024 அன்று சென்னை, இந்தியாவில் இறைபதம் அடைந்தார்
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தவனம், கனகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வனும்,
காலஞ்சென்றவர்களான கனகசபாபதி, சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
கலாமாலினியின் ஆருயிர்க் கணவரும்,
ஜீவனின் பாசமிகு தந்தையும்,
மாறவின் அன்பு மாமனாரும்,
தனலெட்சுமி, காலஞ்சென்ற Dr. சுப்பிரமணியம், யோகேஸ்வரி, பொன்மலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை, Dr. சில்வியா, பரமலிங்கம், பற்குணம், மற்றும் இந்திரகுமார், கீர்த்திகுமார், நளாயினி புறூடி, சந்திரகுமார் ஆகியோரின் மைத்துனருமாவார்.
இத் தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறோம்.
நிகழ்வுகள்:
பார்வைக்கு:
திகதி : ஞாயிற்றுக்கிழமை, தை 28, 2024, மாலை 4:00 மணி முதல் 8:00 மணி வரை
திகதி : செவ்வாய்க்கிழமை , தை 30, 2024, காலை 11:00 மணி முதல் 12:00 மணி வரை
முகவரி : Elgin Mills Cemetery, Cremation and Funeral Centres, 1591 Elgin Mills Road East, Richmond Hill, ON. L4S 1M9
கிரியைகள், தகனம்:
திகதி : செவ்வாய்க்கிழமை , தை 30, 2024, மதியம் 12:00 மணி முதல் மாலை 2:00 மணி வரை
முகவரி : Elgin Mills Cemetery, Cremation and Funeral Centres, 1591 Elgin Mills Road East, Richmond Hill, ON. L4S 1M9
நேரடி ஒளிபரப்பு இணைப்பு
தொடர்புகளுக்கு:
+19056699519
-----=====-----
Obituary Notice
Mr. Kandavanam Jayenthiran
Born: 17 April 1948 Died: 20 January 2024
Mr. Kandavanam Jayenthiran
Born: 17 April 1948 Died: 20 January 2024
Mr. Kandavanam Jayenthiran, a native of Ariyalai, Jaffna and lived in Thornhill, Canada, passed away suddenly but peacefully in Chennai, India on Saturday, January 20, 2024.
He was the beloved son of late Sadayar Kandavanam and late Kanagamma Kandavanam,
Son-in-law of late Saraswathy Kanagasabapathy and late Kanagasabapathy Thambipillai,
Loving and devoted Husband of Kalamalini,
Beloved Father of Jeevan,
Loving Father-in-law of Mara,
Brother of Dhanaluxmy, Late Dr. Subramaniam, Yogeswary, Ponmalar,
Brother-in-law of late Aiyathurai, late Dr. Sylvia, late Paramalingam, late Patkunam,
Indrakumar, Keerthikumar, Nalayini Brodie and Chandrakumar.
This notice is provided for all family and friends.
Information:
Family
Funeral Arrangements
Viewing:
Date : Sunday January 28, 2024 4:00 PM - 8:00 PM
Date : Tuesday January 30, 2024 11:00 AM - 12:00 PM
Address: Elgin Mills Cemetery, Cremation and Funeral Centres, 1591 Elgin Mills Road East, Richmond Hill, ON. L4S 1M9
Service and Cremation:
Date : Tuesday January 30, 2024 12:00 PM - 2:00 PM
Address: Elgin Mills Cemetery, Cremation and Funeral Centres, 1591 Elgin Mills Road East, Richmond Hill, ON. L4S 1M9
Funeral livestream link
Information:
Family
Contacts:
+19056699519