|
Post by Administrator-BR on Mar 19, 2023 22:55:18 GMT -5
மரண அறிவித்தல்திரு சின்னையா செல்வரட்ணம் அரியாலை, Sri Lanka (பிறந்த இடம்) அன்னை மடியில்: 09 FEB 1942 வயது 81 ஆண்டவன் அடியில்: 19 MAR 2023 யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா செல்வரட்ணம் அவர்கள் 19-03-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற சின்னையா, பறுபதம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும், தஜனி, தஜிதா, நளினி, பாலகுமார், கலாஜினி, ரோகனா ஆகியோரின் அன்புத் தந்தையும், பிறேமபாலா, மகிந்தன், ரஜிதா, ராஜேஷ், ரஞ்சித் குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற குமாரசாமி, நகுலேஸ்வரி, சோதிராஜா, காலஞ்சென்ற கனகரத்தினம் மற்றும் தர்மலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 21-03-2023 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர் தொடர்புகளுக்கு:தஜனி - மகள் | Mobile : +447564255897 | தஜிதா - மகள் | Mobile : +447951000672 | நளினி - மகள் | Mobile : +447588659191 | பாலன் - மகன் | Mobile : +447985761296 | ரோகனா - மகள் | Mobile : +16479185585 |
|
|
|
Post by Pathmanathan on Mar 22, 2023 2:57:39 GMT -5
Sorry to hear the news our deepest sympathies go to his family
|
|
|
Post by Kuganathan, London on Mar 27, 2023 15:28:58 GMT -5
Heartfelt condolences to family members.
|
|