Post by Administrator-BR on Feb 13, 2023 14:57:22 GMT -5
மரண அறிவித்தல்
திரு பொன்னையா தவம்
யாழ்ப்பாணம், Sri Lanka (பிறந்த இடம்) நுவரெலியா, Sri Lanka அனுராதபுரம், Sri Lanka கொழும்பு, Sri Lanka Harrow, United Kingdom
மலர்வு: 08 FEB 1942 (வயது 81) உதிர்வு: 12 FEB 2023
திரு பொன்னையா தவம்
யாழ்ப்பாணம், Sri Lanka (பிறந்த இடம்) நுவரெலியா, Sri Lanka அனுராதபுரம், Sri Lanka கொழும்பு, Sri Lanka Harrow, United Kingdom
மலர்வு: 08 FEB 1942 (வயது 81) உதிர்வு: 12 FEB 2023
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், நுவரெலியா, அனுராதபுரம், கொழும்பு, பிரித்தானியா Harrow ஆகிய இடங்களை வதிவிடமாகவும் பொன்னையா தவம் அவர்கள் 12-02-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், தம்பு பொன்னையா அன்னலட்சுமி தம்பதிகளின் மகனும்,
இரத்தினாம்பாள்(றட்ணா) அவர்களின் கணவரும்,
ஸ்டீபன், நிக்கலா ஆகியோரின் தந்தையும்,
சிவம் அவர்களின் சகோதரரும்,
ஜேசன், டெபி மற்றும் டேனியல் ஆகியோரின் பெரியப்பாவும்,
அனு, அமி, ஜனன், அன்யா மற்றும் அரவின் ஆகியோரின் தாத்தாவும்,
ஜெகராஜன்(ராஜன்) அவர்களின் உறவினரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்:
பார்வைக்கு:
திகதி : Wednesday, 15 Feb 2023 4:00 PM - 8:00 PM
முகவரி : Shanti Funeral Services 184 Pinner Rd, Harrow HA1 4JP, United Kingdom
தகனம்:
திகதி : Thursday, 16 Feb 2023 11:00 AM - 11:45 AM
முகவரி : Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK
தொடர்புகளுக்கு:
றட்ணா - மனைவி | Mobile : +447894732343 |
ஸ்டீபன் - மகன் | Mobile : +447540809520 |
நிக்கலா - மகள் | Mobile : +447590829519 |
ராஜன் - பெறாமகன் | Mobile : +447904259750 |
-----====-----
Obituary Notice
Mr. Ponniah Thavam
Born: 08 FEB 1942 (வயது 81) Died: 12 FEB 2023
Obituary Notice
Mr. Ponniah Thavam
Born: 08 FEB 1942 (வயது 81) Died: 12 FEB 2023
Mr. Ponniah Thavam, born in Jaffna and who lived in Nuwara Eliya, Anuradhapura, Colombo and Harrow UK, passed away peacefully on 12th February 2023.
He is the loving son of Thambu Ponniah, Annaletchumy Ponniah.
Affectionate Husband of Ratnambal(Ratna).
Loving Father of Stephen and Nicola.
Brother of Sivam.
Fond relative of Rajan.
Periappah to Jason, Debbie and Daniel.
Adoring grandfather to Anu, Ami, Janan, Anya and Aravin.
This notice is provided for all family and friends.
Information:
Family
Viewing:
Date : Wednesday, 15 Feb 2023 4:00 PM - 8:00 PM
Address: Shanti Funeral Services 184 Pinner Rd, Harrow HA1 4JP, United Kingdom
Cremation:
Date : Thursday, 16 Feb 2023 11:00 AM - 11:45 AM
Address: Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK
Contacts:
Ratna - Wife | Mobile : +447894732343 |
Stephen - Son | Mobile : +447540809520 |
Nicola - Daughter | Mobile : +447590829519 |
Rajan - Relative | Mobile : +447904259750 |