Post by Administrator-BR on Feb 2, 2023 19:30:29 GMT -5
மரண அறிவித்தல்
சுப்பிரமணியம் பரமேஸ்வரன்
முன்னாள் இலங்கை தூதரக செயலாளர் (கென்யா, இந்தோனேசியா), மொழிபெயர்பாளர், கனடா
தோற்றம்: 14-03-1941 வயது 81 மறைவு: 01-02-2023
சுப்பிரமணியம் பரமேஸ்வரன்
முன்னாள் இலங்கை தூதரக செயலாளர் (கென்யா, இந்தோனேசியா), மொழிபெயர்பாளர், கனடா
தோற்றம்: 14-03-1941 வயது 81 மறைவு: 01-02-2023
யாழ். அரியாலை ஆனந்தன்வடலி வீதியை பிறப்பிடமாகவும், மார்க்கம், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருவாளர் சுப்பிரமணியம் பரமேஸ்வரன் அவர்கள் 01-02-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தலைமை ஆசிரியர் சுப்பிரமணியம், இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குகராணியின் அன்புக் கணவரும்,
ரஞ்சித்குமார் (பிரான்ஸ்), தர்சினி, அசோக்குமார் ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,
றக்சாயினி (பிரான்ஸ்), லியோசிறி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலம்சென்ற கேதீஸ்வரன், குகநேயன் (அரியாலை), சண்முகலிங்கம், சுசீலா (அரியாலை), சிவசோதி (அரியாலை) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
தவமணி (அரியாலை), கமலாம்பிகை (அரியாலை), ஜெயந்தி, காலம்சென்ற தர்மலிங்கம், இரத்தினசிங்கம் (அரியாலை), குகதாஸ் (பிரான்ஸ்), கமலதாஸ் (ஐக்கிய அமெரிக்கா), கமலரணி (அரியாலை), பாலேந்திரதாஸ் (ஐக்கிய இராச்சியம்), குகேந்திரதாஸ் (ஐக்கிய இராச்சியம்), பாலேந்திரராணி (நோர்வே), ஆகியோரின் அருமை மைத்துனரும்,
தருணியா, லக்சியா, அஸ்விந்தன், ரிசிகன், திசாரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்:
பார்வைக்கு:
திகதி : Monday, 06 Feb 2023 5:00 PM - 9:00 PM
திகதி : Tuesday, 07 Feb 2023 9:00 AM - 10:00 AM
முகவரி : Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை:
திகதி : Tuesday, 07 Feb 2023 10:00 AM - 11:30 AM
முகவரி : Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்:
திகதி : Tuesday, 07 Feb 2023 12:30 PM
முகவரி : Forest Lawn Mausoleum & Cremation Centre 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada
தொடர்புகளுக்கு::
ரஞ்சித்குமார் (மகன்) | +33626508673 |
அசோக்குமார் (மகன்) | +14164644777 |
குகராணி (மனைவி) தர்சினி (மகள்) | +14165487477 |
சண்முகலிங்கம் (சகோதரன்) | +19058406039 |
------====-----
Obituary Notice
Mr. Subramaniam Parameswaran
Former Secretariat of Sri Lanka High Commision (Kenya and Indonesia), Interpreter (Canada)
March 14, 1941 - February 1, 2023
Age: 81
Mr. Subramaniam Parameswaran
Former Secretariat of Sri Lanka High Commision (Kenya and Indonesia), Interpreter (Canada)
March 14, 1941 - February 1, 2023
Age: 81
Mr. Subramaniam Parameswaran, a native of Ariyalai, Jaffna, Sri Lanka, and a resident of Markham, Canada, passed away peacefully on Wednesday February 1, 2023 in Markham.
He is the dear son of late Mr. Subramaniam Kathiravelu (Headmaster) and Mrs. Letchumipillai Subramaniam, the son-in-law of late Mr. Arumugam Kandiah and Mrs. Thayalnaayagi Arumugam, and the beloved husband of Mrs. Kugarany Parameswaran.
He is the loving father of Ranjithkumar (France), Tharshini, and Ashokumar, and father-in-law of Rakshayini (France) and Lyeosri.
He is the dedicated brother of late Ketheeswaran, Kuganeyan (Ariyalai), Shanumgalingam, Susilaa (Ariyalai), and Sivasothy (Ariyalai) and brother-in-law of Thavamani (Ariyalai), Kamalambikai (Ariyalai), Jeyanthy, late Tharmalingam (Ariyalai), Rathinasingam (Ariyalai), Kugathas (France), Kamalathas (USA), Balenthirathas (UK), Kugenthirathas (UK), Kamalarani (Ariyalai), and Balenthirarani (Norway).
He is the loving grandfather of Tarunya, Lakshya, Ashwinthan, Rishigan, and Thishara.
This notice is provided for all family and friends.
Funeral Arrangements
Viewing:
Date : Monday February 6, 2023 5:00 PM - 9:00 PM
Date : Tuesday February 7, 2023 9:00 AM - 10:00 AM
Address: Chapel Ridge Funeral Home - 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1
Service:
Date : Tuesday February 7, 2023 10:00 AM - 11:30 AM
Address: Chapel Ridge Funeral Home - 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1
Cremation:
Date : Tuesday February 7, 2023 12:30 PM
Address: Forest Lawn Crematorium- 4570 Yonge Street, Toronto, ON M2N 5L6
Information:
Family
Contacts:
Ranjithkumar (son) | +33626508673 |
Ashokumar (son) | +14164644777 |
Mrs. Parameswaran(wife) Tharshini (daughter) | +14165487477 |
Shanmugalingam (brother) | +19058406039 |