Post by Administrator-BR on Dec 27, 2022 20:48:47 GMT -5
மரண அறிவித்தல்
திரு. சுப்பையா துரைராஜா
(இளைப்பாறிய உரிமையாளர் - நாகநதி துரை கடை, திருமகள் வீதி, அரியாலை)
பிறப்பு: 07 கார்த்திகை 1933 வயது: 89 இறப்பு: 26 மார்கழி 2022
திரு. சுப்பையா துரைராஜா
(இளைப்பாறிய உரிமையாளர் - நாகநதி துரை கடை, திருமகள் வீதி, அரியாலை)
பிறப்பு: 07 கார்த்திகை 1933 வயது: 89 இறப்பு: 26 மார்கழி 2022
அரியாலையைப் பிறப்பிடமாகவும், Stouffville, கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு. சுப்பையா துரைராஜா அவர்கள் திங்கள்கிழமை 26-12-2022 அன்று இறைவனடி சேர்த்தார்.
அன்னார் காலம்சென்றவர்களான சுப்பையா - தங்கம்மா தம்பதியினரின் பாசமிகு மகனும்,
காலம்சென்றவர்களான கைலாயபிள்ளை - சின்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலம்சென்ற சந்திரபவானி அவர்களின் அருமை கணவரும்,
கிருஷாலினி, கீதாலினி ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,
தயாபரன், அசோக்குமார்ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலம்சென்றவர்களான மங்கையர்கரசி, நாகம்மா மற்றும் பேரம்பலம் (லண்டன் ) ஆகியோரின் அன்பு சகோதரனும்,
கபிஷன், கோபிகா, பிறேமிகா, திவானி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்:
பார்வைக்கு:
திகதி : புதன்கிழமை, மார்கழி 28, 2022, 1.00 பி.ப 4:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre - 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை:
திகதி : புதன்கிழமை, மார்கழி 28, 2022, 4:00 பி.ப to 5.30 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre - 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்:
திகதி : புதன்கிழமை, மார்கழி 28, 2022 – 6.00 பி.ப
முகவரி: Highland Hills Crematorium - 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
நேரலை: video.ibm.com/channel/G97paEktGSn
தொடர்புகளுக்கு:
கிருஷா (மகள்) | +14167708069 |
கீதா (மகள்) | +19056420183 |
அசோகன் (மருமகன்) | +14165432227 |
-----========-----
Obituary Notice
Mr. Suppiah Thurairajah
(Retired owner of Naganathi Thurai kadai, Thirumagal Road, Ariyalai, Sri Lanka)
Born: 07-11-1933 Age: 89 Died: 26-12-2022
Mr. Suppiah Thurairajah
(Retired owner of Naganathi Thurai kadai, Thirumagal Road, Ariyalai, Sri Lanka)
Born: 07-11-1933 Age: 89 Died: 26-12-2022
Mr. Suppiah Thurairajah, born in Ariyalai, Jaffna and lived in Stouffville, Canada passed away peacefully on Monday, 26 December 2022.
He was the beloved son of late Suppiah and late Thangamma,
son-in-law of late Kailayapillai and late Sinnamma,
loving husband of late Santhirabavani,
beloved father of Kirushalini and Keethaliny,
loving father-in-law of Thayaparan and Asokumar,
brother of late Mangayatkarasi, late Naagamma, and Perampalam (London),
beloved grandfather of Kabisan, Kopica, Premika and Thivani.
This notice is provided for all family and friends.
Funeral arrangements are below:
Viewing:
Date : Wednesday, December 28, 2022 – 1.00 PM to 4:00 PM
Address: Chapel Ridge Funeral Home & Cremation Centre - 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
Rites:
Date : Wednesday, December 28, 2022 – 4:00 PM to 5.30 PM
Address: Chapel Ridge Funeral Home & Cremation Centre - 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
Cremation:
Date : Wednesday, December 28, 2022 – 6.00 PM
Address: Highland Hills Crematorium - 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
Livestream: video.ibm.com/channel/G97paEktGSn
Information:
Family
Contacts:
Kirusha (daughter) | +14167708069 |
Keetha (daughter) | +19056420183 |
Asokan (son-in-law) | +14165432227 |