Post by Administrator-BR on Dec 9, 2022 23:31:11 GMT -5
மரண அறிவித்தல்
திருமதி கமலநாயகி பிரணவநாதன்
தோற்றம்: 15/06/1934 மறைவு: 08/12/2022
திருமதி கமலநாயகி பிரணவநாதன்
தோற்றம்: 15/06/1934 மறைவு: 08/12/2022
யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் சிட்னி, அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கமலநாயகி பிரணவநாதன் அவர்கள் 08/12/2022 அன்று சிட்னியில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு சின்னையா, திருமதி தங்கமுத்து அவர்களது அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற திரு பிரணவநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான ருக்மணி, தவஞானம், சரஸ்வதி, Dr. பாக்கியலட்சுமி ஆகியோரின் அன்பு இளைய சகோதரியும்,
மயூரன், லோஜனா, அமலன், மோகனன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
குமுதினி, கருணாசலதேவா, கிரிஜா, காயத்திரி ஆகியோரின் அன்பு மாமியும்,
கோகுலன், திரிவேணி, Dr. ஜனனி, ஹரிகரன், சௌமியா, மகனியா, அனித்தா, கிரன் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக திங்கட்கிழமை 12/12/2022 மாலை 6 மணியிலிருந்து 9 மணி வரை Liberty Funerals, 101 South Street, Granville NSW 2142 இல் வைக்கப்பட்டு, 14/12/2022 புதன்கிழமை காலை 10 மணியிலிருந்து 12 மணி வரை 4 Brooklyn Street, Strathfield South NSW 2136 இல்லத்தில் ஈமச்சடங்குகள் நடைபெற்று, மதியம் 1:30 இலிருந்து 2:15 வரை இறுதி கிரியைகள் South Chapel, Rookwood Crematorium, 1 Hawthorne Ave, Rookwood NSW 2141 இல் நிறைவுபெற்று தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
மயூரன் (மகன்) | +61409424362 |
லோஜனா (மகள்) | +61438051115 |
அமலன் (மகன்) | +61419555097 |
மோகனன் (மகன்) | +61439439054 |
கருணாசலதேவா (மருமகன்) | +61418442674 |
----============----
Obituary Notice
Mrs. Kamalanayaki Piranavanathan
15th June 1934 - 8th December 2022
Aged 88
Obituary Notice
Mrs. Kamalanayaki Piranavanathan
15th June 1934 - 8th December 2022
Aged 88
Mrs. Kamalanayaki Piranavanathan, a native of Jaffna, Sri Lanka, and a resident of Sydney, Australia, passed away peacefully on 8th December 2022, in Sydney.
She is the dear daughter of the late Mr. Sinnayah and Mrs. Thangamuthu,
and the beloved wife of the late Mr. Piranavanathan.
She is the youngest sister of the late Mrs. Rukmani, the late Mr. Thavajnanam, the late Ms. Saraswati, and the late Dr. Packialakshmy.
She is the loving mother of Myooran, Lojana, Amalan and Mohanan, and the devoted mother-in-law of Kumudini,
Karunasaladeva, Kirija and Gayathri.
She is the loving grandmother of Gokulan, Triveni, Dr. Jananee, Hariharan, Soumiya, Mahaniya, Anita and Kiran.
A viewing will be held from 6:00 pm – 9:00 pm on Monday, 12th December 2022, at Liberty
Funerals, 101 South Street, Granville NSW 2142.
The funeral service will be from 10:00 am – 12:30 pm on Wednesday, 14th December 2022 at 4 Brooklyn Street, Strathfield South NSW 2136.
This will be followed by a final service and cremation from 1:30 pm – 2:15 pm, at South Chapel, Rookwood Memorial Gardens and
Crematorium, 1 Hawthorne Ave, Rookwood NSW 2141.
This notice is provided for all family and friends.
Information:
Family
Contacts:
Myooran (Son) | +61409424362 |
Lojana (Daughter) | +61438051115 |
Amalan (Son) | +61419555097 |
Mohanan (Son) | +61439439054 |
Karunasaladeva (Son-in-Law) | +61418442674 |