|
Post by Administrator-BR on Nov 3, 2022 10:19:24 GMT -5
மரண அறிவித்தல்அமரர் இரத்தினம் இராசரத்தினம் (பொன்னுக்கிளி) தோற்றம் 1950. 04. 20 மறைவு 2022. 11. 01 அரியாலையை பிறப்பிடமாகவும் பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் இராசரத்தினம் (பொன்னுக்கிளி) அவர்கள் நவம்பர் 01, 2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான இரத்தினம் தங்கம்மா தம்பதிகளின் ஆசை மகனும், காலஞ்சென்றவர்களான முத்துதம்பி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், இந்திராணியின் (நங்கி) பாசமிகு கணவரும், இரதிஸ் (ரதி), இன்பதாஸ் ஆகியோரின் அன்பு தந்தையாரும், காலஞ்சென்ற கனகசிங்கம் மற்றும் பாலைய்யா, லோகேஸ்வரி (டென்மார்க்), உதயகுமார் ஆகியோரின் பாசமிகு சகோதரரும், ஸ்ரீதரன் மற்றும் ரஞ்சனா ஆகியோரின் பாசமிகு மாமனாரும், ஜெரோன், கிருஸ்ரோன், பிரவீன், ரியானா, பிரஹானா ஆகியோரின் ஆசை பேரனாரும் ஆவார் அன்னாரின் பூதவுடன் 2022. 11. 05 சனிக்கிழமை மாலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8 அமைந்துள்ள Lotus Funeral and Cremation Centre இல் பார்வைக்கு வைக்கப்பட்டு, மறுநாள் 2022. 11. 06 ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை அதேயிடத்தில் இறுதிகிரியைகள் செய்யப்பட்டு பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ்அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். தகவல்:குடும்பத்தினர் தொடர்புகளுக்கு:இன்பதாஸ் (மகன்) | +16479881728 | ஸ்ரீதரன் (மருமகன்) | +16472977076 | இரதிஸ் (மகள்) | +16472677076 | ரஞ்சனா (மருமகள்) | +19059652817 | பாலையா (தம்பி) | +14379953515 | லோகேஸ்வரி (தங்கை) | +4571465102 | உதயகுமார் (தம்பி) | +15149946849 |
|
|
Lankeswaran and Yogambikai
Guest
|
Post by Lankeswaran and Yogambikai on Nov 3, 2022 12:58:21 GMT -5
பொன்னுக்கிளி எனது உற்ற நண்பனும் எங்கள் குடும்ப நண்பரும் ஆவார். அன்னாரின் இழப்பு மிகப்பெரிய வேதனையாகும். அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.பொன்னுக்கிளியின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேரம். இலங்கேஸ்வரன் குடும்பம் Canada
|
|