|
Post by Administrator-BR on Nov 3, 2022 9:48:33 GMT -5
மரண அறிவித்தல்திரு முத்துச்சாமி ரவீந்திரா அரியாலை, Sri Lanka (பிறந்த இடம்) Harrow, United Kingdom தோற்றம்: 04 OCT 1948 வயது 74 மறைவு: 27 OCT 2022 யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Harrow வை வதிவிடமாகவும் கொண்ட முத்துச்சாமி ரவீந்திரா அவர்கள் 27-10-2022 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற முத்துச்சாமி, கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், வைத்திலிங்கம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும், மோகனா அவர்களின் பாசமிகு கணவரும், பவானந்(பவான்), பிரதீபன்(தீபன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், கெலன் அவர்களின் ஆசை மாமனாரும், Rafael அவர்களின் செல்லப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர் நிகழ்வுகள்: பார்வைக்கு:திகதி : Thursday, 03 Nov 2022 11:30 AM - 5:00 PM முகவரி : T.A. Ellement & Son 21 Bridge St, Pinner HA5 3HR, United Kingdom பார்வைக்கு:திகதி : Friday, 04 Nov 2022 9:00 AM - 4:30 PM முகவரி : T.A. Ellement & Son, 21 Bridge St, Pinner HA5 3HR, United Kingdom கிரியை:திகதி : Sunday, 06 Nov 2022 10:00 AM - 1:00 PM முகவரி : Oakington Manor Hall, Oakington Manor Dr, Wembley HA9 6NF, United Kingdom தகனம்:திகதி : Sunday, 06 Nov 2022 2:00 PM முகவரி : Hendon crematorium, Holders Hill Rd, London NW7 1ND, United Kingdom தொடர்புகளுக்கு:பவான் ரவீந்திரா - மகன் | Mobile : +447440047971 | பிரதீபன் ரவீந்திரா - மகன் | Mobile : +447833742290 | பாலா - தம்பி | Mobile : +447518687975 |
|
|
|
Post by ganesh Somaunderam on Nov 3, 2022 11:08:05 GMT -5
Its a sad loss of young life I have seen him as a young schoolboy at St John's Jaffna and then came to know as the Brother in law of the late Perinpanayaham (Perry), Its very sad for the two young sons and the wife Mohana, Heartfelt Condolence May his soul rest in peace
|
|
|
Post by P. Lankeswaran on Nov 3, 2022 13:08:46 GMT -5
நானும் ரவியும் ஒரு வருடம் கொழும்பில் ஒரேவீட்டில் தங்கியிருந்தோம். வெள்ளை உள்ளம் கொண்ட நல்ல நண்பன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கின்றேன். Lankeswaran
|
|