Post by Administrator-BR on May 9, 2022 9:20:03 GMT -5
மரண அறிவித்தல்
திரு நாகலிங்கம் தம்பிமுத்து
அரியாலை - இலங்கை (பிறந்த இடம்), டொரோண்டோ - கனடா (வதிவிடம்)
பிறப்பு: 27 மார்கழி 1929 வயது 92 இறப்பு: 08 வைகாசி 2022
திரு நாகலிங்கம் தம்பிமுத்து
அரியாலை - இலங்கை (பிறந்த இடம்), டொரோண்டோ - கனடா (வதிவிடம்)
பிறப்பு: 27 மார்கழி 1929 வயது 92 இறப்பு: 08 வைகாசி 2022
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடா டொரோண்டோவை வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் தம்பிமுத்து அவர்கள் 08-05-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு தம்பிமுத்து, தெய்வானைப்பிள்ளை தம்பிமுத்து தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி செல்லப்பா, தையல்முத்து செல்லப்பா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகலோஜினியம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
ஜதீந்திரா, ஸ்ரீந்திரா, தர்மேந்திரா, விக்னேந்திரா (இந்திரன்), யசிந்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற நல்லதம்பி, சீவரட்ணம், சபாரட்ணம், செல்வரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி அருளம்பலம், சரஸ்வதி மனோகரன் ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும்,
ஜனனி, சுபாஷினி, மேரி கிறிஸ்டினா, தர்ஷினி, பாலா சந்திரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பரமேஸ்வரி நல்லதம்பி, சுந்தரேஸ்வரி சீவரட்ணம், கமலாதேவி சபாரட்ணம், ராஜேஸ்வரி செல்வரட்ணம், காலஞ்சென்றவர்களான தனலட்சுமி விசுவலிங்கம், தங்கரத்னம் ரவீந்திரன், பராமநாதன் மற்றும் மஹாலெட்ச்சுமி சண்முகராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அனிதா ஜதீந்திரா டா சில்வா, அஜந், அஞ்செலன், நீல் பிரசனா, சுவாதி, கிளெமென்ட் வருணன், எதொய்ன் விதுசன், வெனுஷா நிரோஜன், தபீசன், கெவிந், லக்சியா, கிறிஸ் டா சில்வா, நிரோஜன் ரவீந்திரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்:
பார்வைக்கு:
திகதி : சனிக்கிழமை, 14 வைகாசி 2022 - மாலை 6:00 மணி முதல் 9:00 மணி வரை
: ஞாயிற்றுக்கிழமை, 15 வைகாசி 2022 - காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை
முகவரி : Chapel Ridge Funeral Home & Cremation Centre - 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை:
திகதி : ஞாயிற்றுக்கிழமை, 15 வைகாசி 2022 - காலை 11:30 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை
முகவரி : Chapel Ridge Funeral Home & Cremation Centre - 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்:
திகதி : ஞாயிற்றுக்கிழமை, 15 வைகாசி 2022 - பிற்பகல் 1:30 மணி
முகவரி : Highland Hills Crematorium - 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
நேரடி ஒளிபரப்பு: video.ibm.com/channel/s5CHH26bSXz
தொடர்புகளுக்கு:
ஜதீந்திரா - மகன் | +14168197410 | கைத்தொலைபேசி, கனடா |
ஸ்ரீந்திரா - மகன் | +447935996686 | கைத்தொலைபேசி, ஐக்கிய இராச்சியம் |
தர்மேந்திரா - மகன் | +33603960119 | கைத்தொலைபேசி, பிரான்ஸ் |
விக்னேந்திரா (இந்திரன்) - மகன் | +447877942793 | கைத்தொலைபேசி, ஐக்கிய இராச்சியம் |
யசிந்தா - மகள் | +4747509179 | கைத்தொலைபேசி, நோர்வே |
-----=====-----
Obituary Notice
Mr. Nagalingam Thambimutthu
Born: 27-12-1929 Age: 92 Died: 08-05-2022
Obituary Notice
Mr. Nagalingam Thambimutthu
Born: 27-12-1929 Age: 92 Died: 08-05-2022
Mr. Nagalingam Thambimutthu was born in Ariyalai, Jaffna and lived in Toronto, Canada and passed away peacefully on Sunday, 08 May 2022.
He was the beloved eldest son of Late Karthikesu Thambimuttu and Late Thievanipillai Thambimuttu,
son-in-law of Late Sinnathamby Chellappah and Late Thaialmuttu Chellappah,
loving Husband of Nagaloginiammah,
beloved Father of Jathindra, Sreendra, Tharmendra, Vicnendra and Jasintha,
brother of Late Nallathamby, Seevaratnam, Sabaratnam and Selvaratnam,
Cousin of Late Saraswathi Arulampalam and Late Saraswathi Manoharan,
loving Father-in-law of Janani, Subashini, Marie Christina, Tharshini and Bala Chandira,
brother-in-law of Parameshwari Nallathamby, Sunthereshwari Seevaratnam, Kamalathevy Sabaratnam, Rajeswary Selvaratnam, Late Thanaluxmy Visuvalingam, Late Thangaratnam Raviendran, Mahaledchumy Shanmugarajah and Late Paramanathan,
beloved Grandfather of Anitha Jathindira Da Silva, Ajanth, Anjelan, Neil Prasana, Suvaathi, Clement Varunan, Etoine Vithuson, Venusha Nirojan, Tabeesan, Kevinth, Laksiya and
grandfather-in-law of Chris Da Silva and Nirojan Raveendran.
This notice is provided for all family and friends.
Viewing:
Date : Saturday, 14 May 2022 - 6:00 PM 9:00 PM
: Sunday, 15 May 2022 - 10:30 AM to 11:30 AM
Address : Chapel Ridge Funeral Home & Cremation Centre - 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
Rites:
Date : Sunday, 15 May 2022 - 11:30 AM to 1:00 PM
Address : Chapel Ridge Funeral Home & Cremation Centre - 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
Cremation:
Date : Sunday, 15 May 2022 - 1:30 PM
Address : Highland Hills Crematorium - 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
Livestream: video.ibm.com/channel/s5CHH26bSXz
Information:
Family
Contacts:
Jathindra - Son | +14168197410 | Mobile, Canada |
Sreendra - Son | +447935996686 | Mobile, UK |
Tharmendra - Son | +33603960119 | Mobile, France |
Vicnendra (Intiran) - Son | +447877942793 | Mobile, UK |
Jasintha - Daughter | +4747509179 | Mobile, Norway |