|
Post by Administrator-BR on Mar 4, 2022 13:48:12 GMT -5
மரண அறிவித்தல்தம்பாபிள்ளை ஞானசம்பந்தன் அன்னை மடியில்: 15-11-1954 இறைவன் அடியில்: 27-02-2022 யாழ் அரியாலையை பிறப்பிடமாகவும் Edgware, London ஐ வதிவிடமாகவும் கொண்ட தம்பாபிள்ளை ஞானசம்பந்தன் அவர்கள் 27-02-2022 ஞாயிற்றுக் கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற சுப்பிரமணியம் தம்பாபிள்ளை, சறோஜினிதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு திருமதி முத்துச்சாமி தம்பதிகளின் மருமகனும், ஆனந்தியின் அன்பு கணவரும், பிரவீன், ஷாலினி ஆகியோரின் பாசமிகு தந்தையும், பசுபதி, கிருபானந்தன், திலகவதி, நளாயினி, சுந்தரலிங்கம் ஆகியோரின் அருமைச் சகோதரரும், அமிர்தா, சுதர்ஷினி, புஸ்பலிங்கம், ஏகேஸ்வரன், சுபத்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். நிகழ்வுகள்: பார்வைக்கு:திகதி : வியாழக்கிழமை, 10 பங்குனி 2022 மாலை 5:00 மணி முதல் 8:00 மணி வரை சனிக்கிழமை, 12 பங்குனி 2022 மாலை 2:00 மணி முதல் 5:00 மணி வரை முகவரி : Divinity Funeral Care, 209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom கிரியை:திகதி : ஞாயிற்றுக்கிழமை, 13 பங்குனி 2022 காலை 9:15 மணி முதல் 11:15 மணி வரை முகவரி : Oshwal Ekta Centre, 366A Stag Ln, London NW9 9AA, United Kingdom தகனம்:திகதி : ஞாயிற்றுக்கிழமை, 13 பங்குனி 2022 மாலை 12:00 PM முகவரி : Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK வீட்டு முகவரி: 203 Carmelite Road, Harrow Weald, Middlesex, HA3 5NH, UK தகவல்:குடும்பத்தினர் தொடர்புகளுக்கு:பிரவீன் UK | +447854944490 | பசுபதி UK | +447493106500 | சுந்து Norway | +4793055530 |
|
|
Ganeshalingam Somasunderam
Guest
|
Post by Ganeshalingam Somasunderam on Mar 4, 2022 14:36:25 GMT -5
My Deepest Sympathies to the family of my cousin Mrs Thambapilla in Srilanka and to the wife and Children in Edgware in the UK, and also to his brothers and sisters and to their families in London & Norway May God Bless his Soul
|
|
Malathy and Vam Vamadeva Harro
Guest
|
Post by Malathy and Vam Vamadeva Harro on Mar 4, 2022 16:26:18 GMT -5
Deepest sympathies
|
|
Sitta Soundararajan
Guest
|
Post by Sitta Soundararajan on Mar 4, 2022 16:46:33 GMT -5
My heartfelt condolences and deepest sympathies. RIP.
|
|
|
Post by Mr Mrs sutharsan on Mar 5, 2022 6:53:50 GMT -5
Our deepest 🙏 sympathy family& children May soul rest in peace
|
|
|
Post by Mahanalingam on Mar 6, 2022 0:44:47 GMT -5
The ungrieved grief of the river is said to stand and be cherished by many
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர் நின்று போற்றினும் பொத்துய் படும் என்பர்.
|
|
|
Post by Pathmanathan on Mar 6, 2022 5:16:49 GMT -5
Sorry to hear the news deepest sympathies go to his family
|
|
SOMASUNTHERAM PATHMALINGAM
Guest
|
Post by SOMASUNTHERAM PATHMALINGAM on Mar 6, 2022 19:32:56 GMT -5
MY DEAR PONNAAR ACCA SORRY TO HEAR THE PASSING AWAY OF YOUR BELOVED SON SAMPANTHAN HE HAD BEEN A SUPER GOOD PERSON IN OUR FAMILY AND I AM VERY MUCH REMINDED ABOUT OUR GROWING UP TOGETHER WITH OUR BELOVED PARENTS AND LIVING SO CLOSE TO EACH OTHER AND UNCLE SIVAKOLUNTHAR BEING THE BEST PHYSICIAN FOR ALL OUR ANIMALS ESPECIALLY THE VERY SICK ONES ACCEPT OUR VERY DEEP SYMPATHIES PAPPU AND FAMILY
|
|
|
Post by Theivendra on Mar 7, 2022 15:29:44 GMT -5
Deepest sympathies to wife and the family.we pray to God to give enough strength to go through the difficult times. May his soul attain mohocham.
|
|
|
Post by ப.ஶ்ரீஸ்கந்தன் on Mar 8, 2022 23:09:45 GMT -5
ஆழ்ந்த அனுதாபங்கள்
|
|
|
Post by THARANI & YASOTHA on Mar 12, 2022 3:32:54 GMT -5
பாசமுள்ள சம்பந்தன் அண்ணா! உங்கள் திடீர் மறைவையிட்டு மிகவும் மனம் வருந்துவது மட்டுமன்றி , உங்கள் அம்மா, மனைவி மக்கள் , சகோதர சகோதரிகள் அனைவரினதும் துயரில் பங்கு கொள்கிறோம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி 🙏
|
|