Post by Administrator-BR on Dec 10, 2021 1:55:06 GMT -5
மரண அறிவித்தல்
திரு மயில்வாகனம் பற்குணம்
இளைப்பாறிய கணக்காளர், சென்ற் ஜோன்ஸ் கல்லூரி பழைய மாணவர்
அரியாலை, Sri Lanka (பிறந்த இடம்) Thornhill, Canada
பிறப்பு: 15 ஆனி 1943 வயது 78 இறப்பு: 08 மார்கழி 2021
திரு மயில்வாகனம் பற்குணம்
இளைப்பாறிய கணக்காளர், சென்ற் ஜோன்ஸ் கல்லூரி பழைய மாணவர்
அரியாலை, Sri Lanka (பிறந்த இடம்) Thornhill, Canada
பிறப்பு: 15 ஆனி 1943 வயது 78 இறப்பு: 08 மார்கழி 2021
யாழ். நல்லூர் தெற்கு அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Thornhill ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் பற்குணம் அவர்கள் 08-12-2021 புதன்கிழமை அன்று கனடாவில் இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா மயில்வாகனம் இராசம்மா மயில்வாகனம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சடையர் கந்தவனம் கனகம்மா கந்தவனம் தம்பதிகளின் மருமகனும்,
பொன்மலர் அவர்களின் அன்புக் கணவரும்,
ரூபன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
றெஜீபா அவர்களின் அன்பு மாமனாரும்,
றியான் அவர்களின் அன்புப் பேரனும்,
குணமலர், மதுரம், சற்குணரட்னம், சரோஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பத்மநாதன், தனபாலசிங்கம், ராஜேஸ்வரி, பரமேஸ்வரன், தனலஷ்மி ஜயாத்துரை, காலஞ்சென்ற Dr. சுப்பிரமணியம், யோகேஸ்வரி பரமலிங்கம், ஜெயந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்:
பார்வைக்கு:
திகதி : ஞாயிற்றுக்கிழமை, 12 மார்கழி 2021 மாலை 1:00 மணி முதல் 4:30 மணி வரை
திங்கட்கிழமை, 13 மார்கழி 2021 மாலை 1:30 மணி முதல் 2:00 மணி வரை
முகவரி : Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை:
திகதி : திங்கட்கிழமை, 13 மார்கழி 2021 மாலை 2:00 மணி முதல் 3:30 மணி வரை
முகவரி : Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்:
திகதி : திங்கட்கிழமை, 13 மார்கழி 2021 மாலை 4:00 PM
முகவரி : Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
குறிப்பு: முகக்கவசம் அணிதல் அவசியம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
மலர் - மனைவி +19057380923 (கைத்தொலைபேசி)
----=====----
Obituary Notice
Mr. Mylvaganam Patkunam
Retired Accountant, Old Student of St. John's College, Jaffna
Born: 15 JUN 1943 Age 78 Died: 08 DEC 2021
Obituary Notice
Mr. Mylvaganam Patkunam
Retired Accountant, Old Student of St. John's College, Jaffna
Born: 15 JUN 1943 Age 78 Died: 08 DEC 2021
Mr. Mylvaganam Patkunam of Nallur south, Ariyalai and resident of Thornhill, Canada passed away peacefully in Canada on December 8, 2021.
He was the beloved son of Late Kandiah Mylvaganam and Late Rasamma Mylvaganam,
Son-in-law of Late Sadayar Kandavanam and Late Kanagamma Kandavanam,
Loving husband of Ponmalar,
Beloved father of Ruban,
Loving father-in-law of Regiba,
Loving grandfather of Riyaan,
Loving brother of Kunamalar, Mathuram, Satkunaratnam and Saroja,
Loving brother-in-law of Pathmanathan, Thanabalasingam, Rajeswary, Parameswaran, Dhanaluxmy Aiyathurai, Late Dr. Subramaniam, Yogeswary Paramalingam and Jayenthiran.
This Notice is provided for all family and friends.
Viewing:
Date : Sunday, 12 Dec 2021 1:00 PM - 4:30 PM
Monday, 13 Dec 2021 1:30 PM - 2:00 PM
Address : Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
Last Rites:
Date : Monday, 13 Dec 2021 2:00 PM - 3:30 PM
Address : Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
Cremation:
Date : Monday, 13 Dec 2021 4:00 PM
Address : Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
Note: Mask will be required.
Information:
Family
Contacts:
Malar - Wife +19057380923 (Mobile)