|
Post by Administrator-BR on Dec 10, 2021 0:27:52 GMT -5
மரண அறிவித்தல்திரு தம்பிமுத்து பத்மநாதன் அரியாலை, Sri Lanka (பிறந்த இடம்) பிறப்பு: 29 OCT 1948 வயது 73 இறப்பு: 03 DEC 2021 யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிமுத்து பத்மநாதன் அவர்கள் 03-12-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற தம்பிமுத்து, இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அருணாசலம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும், மாதங்கி, மைத்ரேயி ஆகியோரின் பாசமிகு தந்தையும், மதியழகன், செந்தூரன் ஆகியோரின் அன்பு மாமனாரும், மதுரன், பரிதிவேலா ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 05-12-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
|
|