|
Post by Administrator-BR on Oct 6, 2021 11:00:54 GMT -5
மரண அறிவித்தல்திரு. கனகசபை தங்கராஜா(ராசன்) யாழ்ப்பாணம் அரியாலையை பிறப்பிடமாகவும், கனடா ஸ்காபுறோவை வதிவிடமாகவும் கொண்ட திரு. கனகசபை தங்கராஜா(ராசன்) அவர்கள் 04.10.2021 இல் கனடாவில் காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான திரு. திருமதி. கனகசபை சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு.கோபாலசிங்கம்,மற்றும் திருமதி பத்மாவதி கோபாலசிங்கம் ஆகியோரின் அன்பு மருமகனும், ரஜனியின் அன்புக் கணவரும், துஷ்யா,அருண்,அனுஜா ஆகியோரின் அன்புத் தந்தையும், தனேஸ்வரனின் அன்பு மாமனாரும், கிருபாவதி,லோகாம்பிகை,இந்திராணி,வரதராஜா,காலஞ்சென்றவர்களான பற்குணராஜா(கணக்காளர், தபாற்திணைக்களம்,இலங்கை),சோதிமலர்,புனிதவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற சிவகுமாரன்,மற்றும் இராஜா,லலிதா,துரைராஜா,தர்சினி ,விக்னேஸ்வரன், பத்மினி,வசந்தி,திவாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவர். இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். நிகழ்வுகள்: பார்வைக்கு:திகதி : சனிக்கிழமை, ஐப்பசி 09, 2021 - மாலை 6:00 மணி முதல் மாலை 9:00 மணிவரை ஞாயிற்றுக்கிழமை, ஐப்பசி 10, 2021 - மாலை 12:30 மணி முதல் மாலை 1:00 மணிவரை முகவரி : Chapel Ridge Funeral Home located at 8911 Woodbine Avenue, Markham, ON, L3R 5G1 கிரியை:திகதி : ஞாயிற்றுக்கிழமை, ஐப்பசி 10, 2021 - மாலை 1:00 மணி முதல் மாலை 2:30 மணிவரை முகவரி : Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham , ON, L3R 5G1 தகனம்:திகதி : ஞாயிற்றுக்கிழமை, ஐப்பசி 10, 2021 - மாலை 3:00 மணி முகவரி : Highland Hills Crematorium, 12492 Woodbine Avenue, Gormley, ON, L0H 1G0 தொடர்புகளுக்கு: ரஜனி(மனைவி) | +16476331165 | இந்திராணி (சகோதரி) | +19054710789 |
|
|
|
Post by K.Kuganathan on Oct 6, 2021 11:15:54 GMT -5
Deepest sympathies to the family.
Kuganathan from London
Patkunaraja's classmate at Stanley College
|
|
Rajakumaran Sukumaran
Guest
|
Post by Rajakumaran Sukumaran on Oct 6, 2021 12:54:31 GMT -5
OMG, Sad, very close relative of mine. His sister just passed away in her young age on July and himself now. It doesn’t make sense.
From Ottawa.
|
|
Nagalingam Jathindira
Guest
|
Post by Nagalingam Jathindira on Oct 6, 2021 17:17:46 GMT -5
Our deepest condolences for his family. Rest in peace. Jathindira family Toronto Canada.
|
|
Harinesan family Sydney
Guest
|
Post by Harinesan family Sydney on Oct 6, 2021 21:16:43 GMT -5
Sad to learn his departure from this world. Our heartfelt condolences to his family.
|
|
|
Post by Mr & Mrs Ravindra on Oct 7, 2021 2:29:29 GMT -5
Our deepest sympathies. May his soul Rest In Peace
|
|
Mr and Mrs. Yathindra
Guest
|
Post by Mr and Mrs. Yathindra on Oct 7, 2021 12:02:24 GMT -5
Heartfelt condolences and deepest sympathies. Hope almighty Sithivinayagar will give adequate strength to his family, relatives and friends to get through this difficult period. Yathindra and Sucila
|
|
Mr and Mrs. Yathindra
Guest
|
Post by Mr and Mrs. Yathindra on Oct 7, 2021 14:20:33 GMT -5
Heartfelt condolences and deepest sympathies. Hope almighty Sithivinayagar will give adequate strength to his family, relatives and friends to get through this difficult period. Yathindra and Sucila
|
|