|
Post by Administrator-BR on Jul 2, 2021 17:08:18 GMT -5
மரண அறிவித்தல்புனிதவதி கனகசபை பிறப்பு: 08-09-1965          இறப்பு: 27-06-2021. யாழ்ப்பாணம் அரியாலையை பிறப்பிடமாகவும், கனடா எற்ரோபிக்கோவை வசிப்பிடமாகவும் கொண்ட இராசாத்தி என்று அன்பாக அழைக்கப்படும் புனிதவதி கனகசபை அவர்கள் 27.06.2012 கனடாவில் காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான திரு.திருமதி கனகசபை சரஸ்வதி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், சுபன், சுஜன், சுவீற்ரி ஆகியோரின் அன்புத் தாயாரும், கிருபாவதி (இலங்கை), லோகாம்பிகை (இலங்கை), காலஞ்சென்ற பற்குணராஜா (கணக்காளர் - தபாற்திணைக்களம், இலங்கை), இந்திராணி (கனடா), காலஞ்சென்ற சோதிமலர், தங்கராஜா(கனடா) வரதராஜா(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற சிவகுமாரன், ராஜா (இலங்கை), லலிதா (அவுஸ்திரேலியா), துரைராஜா (கனடா), ரஜனி (கனடா), தர்சினி (நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனியும், காலஞ்சென்ற வர்னேந்திரன், காலஞ்சென்ற இரவீந்திரன், சுரேந்திரன், ஜெயேந்திரன், இராஜேந்திரன், பிரதீபா, ஜயூரன், ரிஷீபா, லிசா, அன்ரு ஆகியோரின் அன்புச் சிறியதாயாரும், கல்யாணி, காலஞ்சென்ற இராஜீவ், துஸ்யா, அருண், அனுஜா, யாழினி, மாதுரி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார். அன்னாரின் பூதவுடல் 04.07.2021 ஞாயிற்றுக்கிழமை, இலக்கம் 121 City View Dr, Etobicoke, ON, M9V 5A8.இல் அமைந்துள்ள Lotus Funeral Home இல் பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரை பார்வைக்காக வைக்கப்பட்டு தொடர்ந்து கிரியைகளுடன் தகனம் செய்யப்படும், இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப் படுகின்றீர்கள். தொடர்புகளுக்கு:இந்திராணி (சகோதரி) | 905-471 0789 | தங்கராஜா (சகோதரன்) | 647-914 5871 |
|
|
|
Post by Paramu Yoganathan on Jul 2, 2021 17:38:29 GMT -5
எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
|
|
|
Post by Yathi and Suci on Jul 2, 2021 17:48:10 GMT -5
எங்கள் ஆழந்த இரங்கல். ஆத்மா சாந்தியடையட்டும். உற்றார், உறவினர் சினேகருக்கு எல்லாம் வல்ல சித்திவிநாயகர் அன்னாரின் பிரிவை தாங்க அருள் புரிய வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம்.
|
|
|
Post by Ravi & Mohana on Jul 2, 2021 22:49:18 GMT -5
Our deepest sympathies Ravi & Mohana
|
|
|
Post by Rajakumaran Ottawa on Jul 3, 2021 0:34:12 GMT -5
Our deepest condolences
|
|
Harinesan and Chitra
Guest
|
Post by Harinesan and Chitra on Jul 3, 2021 5:33:09 GMT -5
Please accept our heartfelt condolences.
|
|