|
Post by Administrator-BR on Jul 18, 2017 20:16:50 GMT -5
நினைவு அஞ்சலி நிகழ்வு காலம் சென்ற சங்கீத கலாபூசணம் சபாபதிப்பிள்ளை பாலசிங்கம் அவர்களின் நினைவு அஞ்சலி நிகழ்வு ஒன்று தமிழ் இசை கலாமன்றத்தினரால் நடாத்தப்பெறவுள்ளது. திகதி: புதன்கிழமை, ஆடி 19, 2017 நேரம்: மாலை 7:00 மணி இடம்: Unit#3, 1120 Tapscott Road, Scarborough, ON, M1X 1E8 அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம் தகவல்:திருமதி கல்யாணி சுதர்சன் +19059279171 (H) +19059270171 (C)
|
|