Post by Administrator-BR on Nov 5, 2014 12:43:17 GMT -5
மரண அறிவித்தல்
திரு. பண்டா நந்தசேனா (நந்தா)
அன்னை மடியில்: 21-05-1951 ஆண்டவன் அடியில்: 03-11-2014
திரு. பண்டா நந்தசேனா (நந்தா)
அன்னை மடியில்: 21-05-1951 ஆண்டவன் அடியில்: 03-11-2014
அரியாலையை பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பண்டா நந்தசேனா (நந்தா) அவர்கள் 03-11-2014 திங்கள்கிழமை அன்று இறைவனடி சேர்ந்த்தார்.
அன்னார் காலம்சென்றவர்களான பண்டா கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரோஜிதேவியின் அன்புக் கணவரும்,
சந்திரசேனா (ராசன் - பிரான்ஸ்), குணசேனா (குணா - லண்டன்), நளானி (சித்திரா - பிரான்ஸ்), இந்திரசேனா (ரவி - பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மூத்த சகோதரரும்,
வசந்தி (லண்டன்), விஜயபாலன் (பிரான்ஸ்), சுமதி (இலங்கை), கிருபா (பிரான்ஸ்), பவானிஅம்மாள் (பவானி - கனடா), காலம்சென்றவர்களான சொர்ணாம்பாள், ராஜகுமாரி, தனலட்சுமி, கருணாகரன், மற்றும் புவனேஸ்வரி (லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சாரங்கனின் (பிரான்ஸ்) அன்பு மாமனாரும்,
மாதுகா, கீர்த்திகா (லண்டன்), மதுரன், மதுர்தா, மதுஷாத் (பிரான்ஸ்), சுமித்திரா, சுபத்திரா (இலங்கை) ஆகியோரின் அன்பு பெரியப்பாவும் ஆவார்.
நிகழ்வுகள்:
பார்வைக்கு:
திகதி: சனிக்கிழமை 08/11/2014, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Shanti Funeral Services, 184 Pinner Road, Middlesex, Harrow, HA1 4JP, United Kingdom
கிரியை:
திகதி: ஞாயிற்றுக்கிழமை 09/11/2014, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, United Kingdom
தகனம்:
திகதி: ஞாயிற்றுக்கிழமை 09/11/2014, 12:00 பி.ப — 01:00 பி.ப
முகவரி: Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, United Kingdom
வீட்டு முகவரி:
34, Maple Avenue,
Harrow, Middlesex,
HA2-8DQ, UK.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
சரோஜினிதேவி(ரஞ்சி) — +442084227127 (தொலைபேசி - பிரித்தானியா)
குணசேனா(குணா) — +442476360631 (தொலைபேசி - பிரித்தானியா, +447549233404 செல்லிடப்பேசி)
சித்திரா - +33130766508 (தொலைபேசி — பிரான்ஸ்)
ரவி — +33148485283(தொலைபேசி - பிரான்ஸ்)
----=====----
Obituary Notice
Mr. Nandasena Banda (a.k.a Nanda)
Born: 21-05-1951 Died: 03-11-2014
Obituary Notice
Mr. Nandasena Banda (a.k.a Nanda)
Born: 21-05-1951 Died: 03-11-2014
Mr. Nandasena Banda, who was born in Ariyalai and lived in Lonon, UK, had passed away on Monday 03/11/2014.
He was the loving son of late Banda and late Kanmani, son-in-law of late Paramasamy and late Sivakamasundary, beloved husband of Sarojinithevi, eldest brother of Chandrasena (a.k.a Rasan – France), Gunasena (a.k.a Guna – London), Nalani (a.k.a Chitra – France) and Indrasena (a.k.a Ravi – France), brother-in-law of Vasanthi (London), Vijayabalan (France), Sumathy (Sri Lanka), Kiruba (France), Pavaniammal (a.k.a Pavani - Canada), late Sornambal, late Rajakumary, late Thanalatchumy, late Karunananthan and Puvaneswary (London), and uncle of Sarankan (France), Mathuka, Keerthika (London), Mathuran, Mathurtha, Mathushanth (France), Sumithra and Subathra (Sri Lanka).
Viewing:
Date and Time: Saturday 08/11/2014, 05:00 PM — 09:00 PM
Address: Shanti Funeral Services, 184 Pinner Road, Middlesex, Harrow, HA1 4JP, United Kingdom
Religious rites:
Date and Time: Sunday 09/11/2014, 10:00 AM — 12:00 PM
Address: Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, United Kingdom
Cremation:
Date and Time: Sunday 09/11/2014, 12:00 AM — 01:00 PM
Address: Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, United Kingdom
Home Addrsss:
34, Maple Avenue,
Harrow, Middlesex,
HA2-8DQ, UK.
Information:
Family
Contacts:
Sarojinithevi(Ranji) — +442084227127 (Home - UK)
Gunasena (Guna) — +442476360631 (Home - UK, +447549233404 Cell)
Chitra - +33130766508 (Home - France)
Ravi — +33148485283 (Home - France)