Post by Administrator-BR on Feb 28, 2013 16:05:08 GMT -5
Results of the Scholarship program The four-year scholarship program of the Ariyalai Development Society for students (Grade 10 - Grade 13) was started in 2008 with nine students. Many interested people of Ariyalai, especially the ones living in Canada, have funded the project. The first nine students of the program sat for the GCE Advanced Level exam last year. The exam results have been published recently. Two of the students have obtained the highest (A) pass grade for all three subjects, and two other students have obtained 1B 2C grades. M. Thayalini (Stanley College) and K. Dibishan (St. Patrick's College) have obtained 3A grades. Currently, there are thirty six students served under this scholarship program. Among them, six students will sit for the GCE Advanced Level exam in August this year. Thank you to everyone who contributed to the scholarship program. P. Sriskantan Note: Link to the Ariyalai Development Society website: www.aridev.org ----------------- புலமைப்பரிசில் திட்டத்தின் பெறுபேறுகள் அரியாலை அபிவிருத்திச் சங்கத்தின் மாணவர்களுக்கான நான்கு வருட புலமைப்பரிசில் திட்டம் (தரம் 10 – தரம் 13) 2008 இல் 9 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்டதை யாவரும் அறிவீர்கள். இத்திட்டத்திற்காக கல்வியில் அக்கறை கொண்ட ஊரவர்கள் பலர் குறிப்பாக கனடாவில் வாழும் நம்மவர்கள் பெருமளவில் நிதியுதவியைச் செய்திருந்தனர். இத்திட்டத்துக்காகத் தெரிவு செய்யப்பட்ட முதற்தொகுதி மாணவர்கள் 9 பேர் சென்ற வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர். அவர்களது பெறுபேறுகள் அண்மையில் வெளிவந்துள்ளன. மூன்று பாடங்கள் கொண்ட இப்பரீட்சையில் இரு மாணவர்கள் 3A சித்தியையும் ஏனைய இரு மாணவர்க்ள 1B 2C சித்தியையும் பெற்றுள்ளனர். ஸ்ரான்லிக் கல்லூரி மாணவி M. தயாளினி, பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் K. டிபிஷன் ஆகியோரே மூன்று பாடங்களிலும் அதியுயர் சித்திகளைப் பெற்ற எமது மாணவர்களாகும். தற்போது 36 மாணவர்கள் இக்கல்வித் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இவர்களில் 6 மாணவர்கள் இவ்வருடம் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். புலமைப்பரிசில் திட்டத்துக்கு பங்களிப்புச் செய்த அனைவருக்கும் நன்றி. ப. ஸ்ரீஸ்கந்தன் குறிப்பு: அரியாலை அபிவிருத்திச் சங்கத்தின் இணையத்தளம் www.aridev.org |