|
Post by Administrator-BR on Jan 29, 2013 12:21:22 GMT -5
Annual Ariyalai Get-Together 2013 Place: Princess Banquet Hall 3330 Pharmacy Ave (Pharmacy & McNicoll) Scarborough, ON, M1W 3V8
Date: Saturday April 27, 2013
Time: 5:00 PM to 12:00 AM
----
Annual Ariyalai Summer Picnic 2013 Place: Morningside Park, Area 8 & 9 390 Morningside Ave (Morningside & Ellesmere) Scarborough, ON, M1C 1B9
Date: Saturday July 13, 2013
Time: 9:30 AM
Important notice: * Please avoid scheduling any family events (Ex: weddings, birthday parties) and keep the dates free. * Please inform of these dates to other family members, relatives and to Ariyalai friends. * Kalai Vizha data and the venue information will be posted as soon as becomes available.
-2013 Ariyalai committee, Toronto, Canada-
-----------------------------------------------------------------------------------
வருடாந்த ஒன்றுகூடல் 2013
இடம்: Princess Banquet Hall 3330 Pharmacy Ave (Pharmacy & McNicoll) Scarborough, ON, M1W 3V8
காலம்: சனிக்கிழமை, சித்திரை மாதம் 27ம் திகதி, 2013
நேரம்: மாலை 5:00 மணி முதல் நள்ளிரவு 12:00 மணி வரை
-----------
வருடாந்த அரியாலை கோடைகால விளையாட்டுப் போட்டிகள் 2013
இடம்: Morningside Park, Area 8 & 9 390 Morningside Ave (Morningside & Ellesmere) Scarborough, ON, M1C 1B9
காலம்: சனிக்கிழமை, ஆடி மாதம் 13ம் திகதி, 2013
நேரம்: காலை 9:30 மணி முதல்
முக்கிய குறிப்புகள்: * தயவுசெய்து குறிப்பிட்ட திகதிகளில் உங்கள் குடும்ப நிகழ்வுகளை நடத்துவதில் இருந்து தவிர்த்துக் கொள்ளுங்கள். * தயவுசெய்து இவ் அறிவித்தலை உங்கள் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் அரியாலை நண்பர்களுக்கு தெரிவிக்கவும். * கலை விழாவின் திகதி, இடம் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
-2013 அரியாலை செயற்குழு, டொரோண்டோ, கனடா- |
[/right] [/td][/tr][/table]
|
|