Post by Administrator-BR on Feb 9, 2011 15:14:06 GMT -5
Ganeshathasan Tharmarajah
Son of late Ganeshathasan and Thangaratnam (Canada), son-in-law of late Sinnadurai and Late Kanagamma, beloved husband of Selvarani (France), loving father of Rajini (France), Salini (Germany) and Thayalan (Theepan - France), brother of late Ranjini, Latha Jeevaratnam (Canada), Uthayakumar (Germany), Uthayasoorian (France) and Geetha (London) father-in-law of Yogeskumar (Sri Lanka), Pirabakaran (Germany) and Jeyapriya (France), grandfather of Sangeeth (France), Thuvaragan (France), Yasuna (Germany), and Vipunan (France) and brother-in-law of late Yogaratnam, Jeevaratnam (Canada), Kamalini (Germany), Kamalaveni (Canada) and Selvarajah (London) passed away on Tuesday, February 08, 2011 in France.
Viewing and last rites will be held at "Mont De Marsan" on Monday February 14, 2011 between 7 AM to 9 AM, and the cremation will at "Dax" General Crematorium at 10:30 AM.
Contact:
Thayalan (Theepan)
18, Rue Rene Darriet Apt -3A
40000, Mont De Marsan,
France.
+33622238268
திரு கணேசதாசன் தர்மராஜா
தோற்றம் : 6 மார்ச் 1953 — மறைவு : 8 பெப்ரவரி 2011
யாழ் அரியாலையை பிறப்பிடமாகவும், பிரான்ஸ்சை வதிவிடமாகவும் கொண்ட கணேசதாசன் தர்மராஜா அவர்கள் 08-02-2011 செவ்வாய்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கணேசதாசன் மற்றும் தங்கரட்னம்(கனடா) தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை கனகம்மா தம்பதியினரின் அருமை மருமகனும்,
செல்வராணி(பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
ராஜினி(பிரான்ஸ்), சாலினி(ஜோ்மனி), தயாளன்(தீபன் - பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
யோகேஸ்குமார்(இலங்கை), பிரபாகரன்(ஜோ்மனி), ஜெயப்பிரியா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சங்கீத்(பிரான்ஸ்), துவாரகன்(பிரான்ஸ்), யக்ஷனா(ஜோ்மனி), விபுனன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற ரஞ்சினி, லதா(கனடா), உதயகுமார்(ஜோ்மனி), உதயசூரியன்(பிரான்ஸ்), கீத்தா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற யோகரட்ணம், ஜீவரட்ணம்(கனடா), கமலினி(ஜோ்மனி), கமலவேணி(கனடா), செல்வராசா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் Mont De Marsan பொது மண்டபத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 14-02-2011 திங்கட்கிழமை அன்று மு.ப 7.00 மணிமுதல் 9.00 மணிவரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று,10.30 மணியளவில் Dax பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனவைரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
தயாளன்(தீபன்) — பிரான்ஸ் (Thayalan - Theeban - France)
தொலைபேசி: +33622238268
ராஜினி(லக்ஷி) — பிரான்ஸ் (Rajini -Lashi - France)
தொலைபேசி: +33558794864
செல்லிடப்பேசி: +33623263043
சாலினி(சூட்டி) — ஜெர்மனி (Salini - Soothi - Germany)
தொலைபேசி: +4915221917089
லதா — கனடா (Latha - Canada)
தொலைபேசி: +14166614102
கீத்தா — பிரித்தானியா (Geetha - London, U.K)
தொலைபேசி: +442087828766
உதயகுமார் — ஜெர்மனி (Uthayakumar - Germany)
தொலைபேசி: +492583302381
[glow=red,2,300]
[glow=red,2,300]ariyalaionline.com/[/glow] [Under construction][/glow]