Post by Administrator-BR on Jan 12, 2011 22:14:11 GMT -5
Mr. Perampalam Thurairajah (Amman Thurairajah)
(Retired Senior Officer – Social Service Department, Sri Lanka)
(Retired Senior Officer – Social Service Department, Sri Lanka)
Son of late Perampalam and late Kamatchipillai, son-in-law of late Sathasivampillai and Late Pakiam, beloved husband of Puvaneswary (Retired teacher – Satnley College), loving father of Pathmini (Pappy), and Srikantha (Sri), father-in-law of Puvanagopan (Goban) and Yaseetha, grandfather of Haresh, yathish, Pratheesh, and Girish, brother-in-law of late Dr. Rajeswary Rajakariar, Maheswary Paramanathan, late Parameswary Arumugam, late Sabanadesan, late Dr. Sathananthan, Thilageswary Arulambalam, late Pakiyanathan (Paki) and Sarojini Thuraisingham and cousin of late Krishnapillai, Savundararajah, Yohendran, Logeswaran, Thuraisingham, Selvathurai, Kanagaratnam, Thavagnanam (Gnani) and late Sothirajah passed away on Monday, January 10, 2011 in London, England.
Viewing:
Date: Thursday January 13, 2011 - 5:00 PM to 7:00 PM
Saturday January 15, 2011 – 10:00 AM to 2:00 PM
Venue: Asian Funeral Services (Near Kenton Sainsburys)
209 Kenton Road, Kenton, HA3 0HD
Last Rites:
Date: Sunday January 16, 2011 – 10:00 AM to 12:00 PM
Venue: 03 Wesely Close, South Harrow, Middlesex HA2 0QD
Cremation:
Date: Sunday January 16, 2011 – 1:00 PM
Venue: Hendon Crematorium, Holders Hill Road, NW7 1NB
Contact:
Telephone: +442084237816 (H) & +447974142523 (C)
திரு பேரம்பலம் துரைராஜா (அம்மான்)
(இளைப்பாறிய சமூகசேவை திணைக்கள உயர்அதிகாரி)
மலர்வு : 6 ஒக்ரோபர் 1927 — உதிர்வு : 10 சனவரி 2011
(இளைப்பாறிய சமூகசேவை திணைக்கள உயர்அதிகாரி)
மலர்வு : 6 ஒக்ரோபர் 1927 — உதிர்வு : 10 சனவரி 2011
யாழ் அரியாலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பேரம்பலம் துரைராஜா அவர்கள் 10 01-2011 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பேரம்பலம் காமாட்சிப்பிள்ளை தம்பதியினரின் ஏக புதல்வனும், காலஞ்சென்ற சதாசிவம் பாக்கியம் தம்பதியினரின் அருமை மருமகனும், புவனேஸ்வரி(ஒய்வுபெற்ற ஆசிரியை - Stanley College அவர்களின் அன்பு கணவரும், பத்மினி(பப்பி), சிறிகாந்தா(சிறி) ஆகியோரின் பாசமிகுத் தந்தையும், புவனகோபன்(கோபன்), யசீதா ஆகியோரின் அன்பு மாமனாரும், Haresh, yathish, Pratheesh, Girish ஆகியோரின் அன்பு பாட்டனாரும், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, சவுந்தரராஜா, லோகேந்திரன், லோகேஸ்வரன், துரைசிங்கம், செல்லத்துரை, கனகரட்ணம், தவஞானம், காலஞ்சென்ற சோதிராஜா ஆகியோரின் உடன்பிறவா அன்பு சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்
குடும்பத்தினர்