Post by Administrator-BR on Dec 9, 2010 10:42:55 GMT -5
Obituary Notice
Mrs. Pakiyam Ratnagopal
Mrs. Pakiyam Ratnagopal
Mrs. Pakiyam Ratnagopal , daughter of late Kandiah and late Kamatchipillai, daughter-in-law of late Thiyagarajah and late Navanayagam, beloved wife of late Ratnagopal, loving mother of Ratneswary, late Thiyagaratnam, Umamaheswary, Kugaratnam, Kamaleswary and Pathmeswary, sister of late Rasalatchumypillai, late Sabaratnam, late Kanagaratnam, late Manonmani, late Jeyalatchumy, late Navaratnam, late Tharmalatchumypillai and Gobalasingham, sister-in-law of late Arulampalam, late Gobalasingham, late Rajadurai, late Sellammah Navaratnam, Ponnudurai and Rasalatchumy, aunty of Visvanathan and Sachithananthan, Mother-in-law of Tharmalingam, Shanthini, Pathmanathan, Mehaladevi, Premathas and late kanagaratnam and loving grandmother of Kuganthan, Giriventhan, Kamalini, Suganya, Yathavi, Janani, Janaki, Sayanthini, Vasanthi, Niranjini, Piratheban, Kanthan, Venthan, Kabilan, Keerthiga and Vashan passed away in Ariyalai.
The Last religious rites will be performed at her home (Ariyalai) on Thursday December 09, 2010 at 3:00 PM and the cremation will take place at Ariyalai Sithupathi Hindu Mayanam.
மரண அறிவித்தல்
திருமதி இரத்தினகோபால் பாக்கியம்
திருமதி இரத்தினகோபால் பாக்கியம்
அரியாலையைப் பிறப்பிடமாகவும் வசிப் பிடமாகவும் கொண்ட திருமதி இரத்தினகோபால் பாக்கியம் காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா காமாட்சிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தியாகராசா நவநாயகம் தம்பதியரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற இரத்தினகோபாலின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்காளான இராசலட்சுமிப்பிள்ளை, சபாரட்ணம், கனகரெட்ணம், மனோன்மணி, ஜெயலட்சுமி, நவரட்ணம், தர்மலட்சுமிப்பிள்ளை மற்றும் கோபாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான அருளம்பலம், கோபாலசிங்கம், இராசதுரை, செல்லம்மா நவரத்தினம் மற்றும் பொன்னுத்துரை, இராசலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும், இரத்தினேஸ்வரி, காலஞ்சென்ற தியாகரத்தினம் மற்றும் உமாமகேஸ்வரி, குகரெட்ணம், கமலேஸ்வரி, பத்மேஸ்வரி ஆகியோரின் பாசமிகு தாயாரும் விஸ்வநாதன், சச்சிதானந்தன் ஆகியோரின் அன்புப் பெரிய தாயும், தர்மலிங்கம், சாந்தினி, பத்மநாதன், மேகலாதேவி, பிரேமதாஸ், காலஞ்சென்ற கனகரட்ணம் ஆகியோ ரின் அன்பு மாமியும், குகந்தன், கிரிவேந்தன், கமலினி, சுகன்யா, ஜாதவி, ஜனனி, ஜானகி, சயந்தினி, வசந்தினி, நிரஞ்சினி, பிரதீபன், காந்தன், வேந்தன், கபிலன், கீர்த்திகா, வக்ஷன் ஆகியோரின் அருமைப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (09.12.2010) வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு அவரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்.
இ. குகரெட்ணம் (மகன்)
அரியாலை,
யாழ்ப்பாணம்.
[glow=red,2,300]ariyalaionline.com[/glow]