Post by Administrator-BR on Jun 30, 2010 23:39:39 GMT -5
மரண அறிவித்தல்
தவமணிதேவி சக்திவேல்
தவமணிதேவி சக்திவேல்
யாழ்ப்பாணம் அரியாலை புங்கங்குளத்தைச் சேர்ந்த தவமணிதேவி சக்திவேல் அவர்கள் 27.06.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா நாகமுத்து, சின்னம்மா செல்லையா தம்பதிகளின் அன்பு மூத்த மகளும்,
சக்திவேல் சுப்பிரமணியம்(ஓய்வு பெற்ற சுகாதார இலாகா உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சஞ்சீவன் சக்திவேல்(இலண்டன்) அவர்களின் அன்புத் தாயாரும்,
விஜயகுலசிங்கம்(கனடா), பரமேஸ்வரி(வவுனியா), செகராஜசிங்கம்(நோர்வே), மகேஸ்வரி(பிரான்ஸ்), ராஜேஸ்வரி(நோர்வே), ராஜன்(நோர்வே), சுமதி(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பத்மா(கனடா), சர்வானந்தராஜா(வவுனியா), ரஞ்சனா(நோர்வே), செல்வராஜா(பிரான்ஸ்), நாகேந்திரன்(நோர்வே), பத்மினி(நோர்வே), விஜயராஜ்(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிந்துலா, விபீஷன், நிலவன், வெண்ணிலா, எழில்நிலா ஆகியோரின் ஆசை மாமியும்,
சர்வப்பிரகாஷ், பிருந்தா, விதுரன், வித்யா, பூரணி ஆகியோரின் ஆசைப் பெரியம்மாவும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் 01.07.2010 வியாழக்கிழமை அன்று 4:00 மணியளிவல் 29/6 புகையிரதநிலையவீதி, புங்கங்குளம், யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
இலண்டனில் துயர்பகிர்வு நிகழ்வானது 01.07.2010 வியாழக்கிழமை அன்று மதியம் 12:00 மணியளவில் 63, Crabtree Avenue, Wembley London, HA0 1LP என்னும் முகவரியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
Obituary of Mrs. Thavamanidevi Sakthivel
Mrs. Thavamanidevi Sakthivel, eldest daughter of late Selliah Nagamuthu and Sinnamma Selliah, beloved wife of Sakthivel Subramaniam (retired Gov. Health Department worker), loving mother of Shanjeevan (London) , Vijayakulasingam (Canada), Parameswary (Vavuniya), Yogarasasiggam (Norway) Maheswary(France), Rajeswary (Norway), Rajan (Norway) and Sumathi (Norway), sister-in-law od Pathma (Canada), Sharvanantharajah (Vavuniya), Ranjana (Norway), Selvarajah (France), Nagenthiran (Norway), Pathmini (Norway) and Vijayaraj (Norway), mother-in-law of Sinthula, Vipeshan, nilavan, Vennila and Ellilnila and beloved aunty of Sharvapiragash, Bhiruntha, Vithuran, Vithya and Poorani passed away on Sunday June 27, 2010 in Ariyalai.
The Last religious rites will be performed at her home (29/6 Railway Station Road, Punkankulam, Ariyalai) on Thursday July 01, 2010 at 4:00 PM.
Remembrance gathering will be held at 63, Crabtree Avenue, Wembley London, HA0 1LP on Thursday July 01, 2010 at 12:00 noon.