Post by Administrator-BR on Jun 30, 2010 22:48:30 GMT -5
மரண அறிவித்தல்
சரஸ்வதி அருளம்பலம்
சரஸ்வதி அருளம்பலம்
யாழ்ப்பாணம் அரியாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும் இலண்டனை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி அருளம்பலம் அவர்கள் 25.06.2010 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை கனகம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற நாகநாதர் அருளம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி பாக்கியநாதன், லோகேஸ்வரி ஞானசேகரம், சிவபாலன்(இலண்டன்), புஸ்பவதி லோகேஸ்வரன்(இலங்கை), தனபாலன்(இலண்டன்), தர்மபாலன்(அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சரஸ்வதி மனோகரன், நாகலிங்கம், காலஞ்சென்ற நல்லதம்பி, சீவரட்ணம், சபாரட்ணம், செல்வரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பாக்கியநாதன், காலஞ்சென்ற ஞானசேகரம், தில்லைராணி, லோகேஸ்வரன், சியாமளா, சுசந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சயந்தன், பாமதி இரட்ணகுமார், சுகந்தன், சந்திரபாலன், ஜெயச்சந்திரன், சசிகலா ஜெயாபரன், இந்திரகலா உமாகாந்தன், சைந்தவி, லவன், அகிலன், அனித்தா, வனுஷா, தனுஷன், ஜனுஷன், வனுஷன், கெயிலா, சயிலா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
டிஷானி, தருணன், பிதுஷன், நவநீதன், சஞ்சீதன், லருஷா, அபிமன், தர்ஷிகா, ஐஸ்வர்யா, கிஷோ, மொனிஷா, கமிஷா, அபிராமி, சுமூகன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
73 Wesley Close,
South harrrow,
Middlesex,
HA2 0QE
United Kingdom.
தகவல்
குடும்பத்தினர்
Obituary of Mrs. Sareswathi Arulampalam
Mrs. Sareswathi Arulampalam, daughter of late Sundrampillai and late Kanakambhigai, beloved wife of late Naganathar Arulampalam, loving mother of late Parameswary Pakianathan, Lokeswary Ghanasegaram, Sivapalan (London), Pushpavathi Lokeswaran (Sri Lanka), Thanabalan (London) and Tharmabalan (USA) , sister of Sareswathi Manoharan, Nagalingam, late Nallathambi, Seevaratnam, Sabaratnam and Selvaratnam, mother-in-law of Pakianathan, Late Ghanasegaram, Thillairani, Lokeswaran, Shiyamala and Suganthi, loving grandmother of Sayanthan, Pamathi Ratnakumar, Suganthan, Chandrabalan, Jeyachandran, Sasikala, Jeyaparan, Indrakala Umakanthan, Shynthavi, Lavan, Ahilan, Anitha, Vanusha, Thanushan, Janushan, Vanushan, Gejila and Sajila and beloved great grandmother of Dishani, Tharunan, Bithushan, Navaneethan, Sanchethan, Larusha, Abiman, Tharshika, Aishwarya, Kisho, Monisha, Kamisha, Abirami and Sumugan passed away on Friday June 25, 2010 in London, England.
Funeral Info:
Viewing:
Date: June 30, 2010
Time: : 4:00 PM - 7:00 PM
Place: J.Rbaadon & Son
493, Northolt Road,
South Harrow, HA2 8JN
(Necto Super Market)
Last religious rites:
Date: July 01, 2010
Time: 10:00 AM - 1:30 PM
Place: 73, Wesley Close,
SOuth Harrow, Middlesex, HA2 0QE
Cremation:
Date: July 01, 2010
Time: 2:30 PM
Place: Kensal Green West lonodn Crematorium
Harrow Road W10 4RA
Contact:
73 Wesley Close,
South harrrow,
Middlesex,
HA2 0QE
United Kingdom.