Post by Administrator-BR on Apr 11, 2010 22:25:45 GMT -5
மரண அறிவித்தல்
அருமைநாயகம் சுசீலா (பவளம்)
அருமைநாயகம் சுசீலா (பவளம்)
இல 96/1, கண்டி வீதி, அரியாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட அருமைநாயகம் சுசீலா (பவளம்) நேற்றுமுன் தினம் (10.04.2010) சனிக்கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் அருமைநாயகத்தின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் இலட்சுமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சதாசிவம் தங்கரத்தினம் தம்பதியினரின் அருமை மருமக ளும், இராசம்மா, காலஞ்சென்ற யோகநாதன் மற்றும் பர மேஸ்வரி பரமலிங்கம் (கனடா), மாசிலாமணி (கனடா), தரு மராஜா (அவுஸ்திரேலியா), கனகேஸ்வரி (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரி யும், தையல்நாயகி, மகாலட்சுமி, பரமேஸ்வரி, மகேந்திரன், காலஞ்சென்ற விஜய பாஸ்கரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும், இரவிச்சந்திரன் (கனடா), வதனி (சுவிஸ்), சிவதர்சினி (கனடா), முகுந்தன் (UNDP Mine Action), மேனகா ஆகி யோரின் அன்புத் தாயாரும், பவா (கனடா), ஸ்ரீரஞ்சன் (சுவிஸ்), நவசீலன் (கனடா), சிவாஜினி, பிரசாத் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும், நரேன், சுரேன், சங்கவி, அச்சுதன், அக்ஷயா, நிஷிகா, கிருஷாணி, யதுசாளினி, அபிஷாலினி ஆகி யோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (13.04.2010) செவ்வாய்க்கிழமை பிற் பகல் 2 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக் காக அரியாலை சித்துப்பாத்தி இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்.
96/1, கண்டி வீதி, அரியாலை.
தொ.பே.0214591459, 0778375224
Obituary of Mrs. susheela Arumainayagam
Mrs. susheela Arumainayagam, daughter of late Subramaniam and late Luxmipillai, daughter-in-law of late Sathasivam and late Thangarathinam, beloved wife of Arumainayagam, sister of late Yoganathan, Parameswary Paramalingam (Canada), Masilamani (Canada), Tharumarajah (Australia) and Kanageswary, loving mother of Ravichandran (Canada), Vathani (Swiss), Sivatharshini (Canada), Mukunthan and Menaha, sister-in-law of Thaiyalnayagi, Mahaluxmi, Parameswary Mahendran and late Vijayabaskaran, mother-in-law of Bhava (Canada), Sriranjan (Swiss), Navaseelan (Canada), Sivajini and Prasath (Canada) and loving grandmother of Naren, Suren, Shangavi, Atchuthan, Atchaya, Nishika, Kirushani, Yathushalini and Abishalini passed away on Saturday April 10, 2010 in Ariyalai, Sri Lanka.
The Last religious rites will be performed at her home (96/1 Kandy Road, Ariyalai) on Tuesday April 13, 2010 at 2:00 PM and the cremation will take place at Ariyalai Sithupathi hindu mayanam.
Contact:
96/1 Kandy Road
Ariyaial, Jaffna, Sri Lanka
T.P: 0214591459, 0778375224