Post by Administrator-BR on Mar 24, 2010 23:19:38 GMT -5
மரண அறிவித்தல்
பொன்னம்பலம் சுந்தரலிங்கம்
பொன்னம்பலம் சுந்தரலிங்கம்
இல.116/5, கச்சேரி கிழக்கு ஒழுங்கை, அரியாலை, யாழ்ப்பாணத்தைச் சொந்த முகவரியாகக் கொண்ட பொன்னம் பலம் சுந்தரலிங்கம் (ஓய்வுபெற்ற பிரதம லிகிதர், க.தீ.ஞீ.) நேற்றுமுன் தினம் (23.03.2010) செவ்வாய்க் கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் செல்லம்மா தம் பதியரின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான சிவக் கொழுந்து சின்னம்மா தம்பதியரின் அன்பு மருமகனும், ஓய்வுபெற்ற ஆசிரியர் திருமதி சுந்தரலிங்கம் சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் (ஓய்வுபெற்ற புகையிரத நிலைய எழுதுவினை ஞர்), சொர்னேஸ்வரி மற்றும் புவனேஸ்வரி, சண்முகலிங் கம், சௌந்தரராணி ஆகியோரின் அன்புச் சகோதரனும், பிரதாபன் (லண்டன்), பிரமிளா (லண்டன்), பிரபாங்கன் (லண்டன்), பிறேமினி (பிறேமா ஆசிரியர்,கொழும்புத் துறை இந்து மகா வித்தியாலயம்), பிரபாலினி (ஆசிரியர், சுண்டுக்குழி மகளிர் கல்லூரி) ஆகியோரின் அன்புத் தந்தையும், பவானி, விஜயேந்திரன், ஆனந்தி, மதிமோகன், ஜெகதீஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமனாரும், மேதா, மதுரா, கணாதிபன், பைரவி, ஆரணன், அட்சயா, அங்கணி ஆகியோரின் அன்புப் பேரனும், காலஞ்சென்ற தம்பித்துரை, விஜயலட்சுமி மற்றும் முத்துக்குமாரசாமி, சறோயினிதேவி, யோகம்மா, யோகநாதன் ஆகியோரின் மைத்துனரும், சிவசக்தி வைத்திய நிலைய வைத்தியர் சு.ஸ்ரீ.விக்னேஸ்வராவின் சகலனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் தகனக்கிரியைக்காக இன்று (25.03. 2010) வியாழக்கிழமை பி.ப. 3 மணிக்கு அரியாலை சித் துப்பாத்தி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனை வரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்.
116/5, கச்சேரி கிழக்கு ஒழுங்கை,
அரியாலை, யாழ்ப்பாணம்.
Obituary of Suntharalingam Ponnampalam
Son of late Ponnampalam and late Sellamma, son-in-law of late Sivakolunthu and late Sinnamma, beloved husband of Sivapakiam (retired Teacher), brother of late Tharmalingam (retired Railway Clerk), late Sorneswary, Puveneswary, Shanmugalingam and Sounthararani, loving father of Prathaban (London), Premila (London), Prabangan (London), Premini (Teacher, Columbuthurai Hindu College and Prabalini (Teacher, Chundikuli Girls College), father-in-law of Bhavani, Vijayendran, Ananthy, Mathimohan and Jegatheswaran, grandfather of Metha, Mathura, Kanathepan, Bhairavi, Aaranan, Atchaya and Ankani, brother-in-law of late Thambithurai, late Vijayaluxmi, Muthukumaraswamy, Sarojinidevi, Yogamma, Yoganathan and cousin of Dr. S. Vigneswara (Sivasakthi Medical Center) passed away on Tuesday March 23, 2010 in Jaffna, Srilanka. Funeral will held on Thursday March 25, 2010 and the cremation is scheluled at 3:00 PM at Ariyalai Cithupathi Mayanam
[glow=red,2,300]www.ariyalaionline.com/[/glow]