Post by Administrator-BR on Mar 6, 2010 0:18:55 GMT -5
மரண அறிவித்தல்
சரவணமுத்து மயில்வாகனம்
(இளைப்பாறிய ஆசிரியர், யாழ்.கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்)
சரவணமுத்து மயில்வாகனம்
(இளைப்பாறிய ஆசிரியர், யாழ்.கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்)
அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட P.T.மயிலர் என்று அன்பாக அழைக்கப் படும் சரவணமுத்து மயில்வாகனம் (சின் னராசா) நேற்று முன்தினம் (04.03.2010) வியாழக் கிழமை கனடாவில் சிவபதமடைந்துவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சரவணமுத்து சின் னம்மா தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்க ளான சுப்பிரமணியம்சின்னம்மா தம்பதியரின் அன்பு மரு மகனும், கிருஷ்ணம்மா (ஓய்வு பெற்ற சங்கீத ஆசிரியை) யின் அன்புக் கணவரும், றமணன், சசிகலா, குமுதினி ஆகி யோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்றவர்களான இரத் தினம்மா, அன்னம்மா, சதாசிவம் (சான்டோ மாஸ்டர்) ஆகி யோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08.03.2010 திங்கட் கிழமை கனடாவில் நடைபெறும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: ரதிதேவி புவனேந்திரன் (சான்டோ மாஸ்டர்)
305, A.V.றோட்,
அரியாலை.
கிருஷ்ணம்மா - 416- 724-8469
கனடா
Mylvaganam Saravanamuthu (a.k.a: K.T Mylar)
Retired Teacher, Jaffna Canagaratnan MMV(Stanly College)
Retired Teacher, Jaffna Canagaratnan MMV(Stanly College)
Son of late Saravanamuthu and Sinnamma, son-in-law of late Subramaniam and Sinnamma, beloved husband of Krishnamma (retired Music Teacher), loving father of Sasikala, Ramanan and Kumudhini, and brother of late Rathinamma, Annamma and Sathasivam (Sando master) passed away on Thursday March 04, 2010 in Toronto, Canada. Funeral will held on Monday March 08, 2010.
Funeral Info:
Viewing: Highland Funeral Home
3280 Sheppard Ave E Scarborough GTA , ON , M1T3K3
(Warden and Sheppard)
(416) 773-0933
6:00 PM to 9:00 PM on Sunday March 07, 2010
Last religious rites: Highland Funeral Home
12:00 to 2:00 PM on Monday March 08, 2010
Cremation: Forest Lawn Cremation
4570 Yonge St, North York, ON, M2N 5L6
(Yonge and Sheppard)
416 225 3345
2:30 PM on Monday March 08, 2010
Krishnamma
Ramanan
416-724-8469
[glow=red,2,300][/glow]