|
Post by Administrator-BR on Feb 18, 2010 22:55:58 GMT -5
மரண அறிவித்தல் திருமதி பொன்னுத்துரை யோகாம்பிகை அரியாலை மத்தியைப் பிறப்பிடமாக வும் வசிப்பிடமாகவும் கொண்ட பொன் னுத்துரை யோகாம்பிகை நேற்று (16.02.2010) செவ்வாய்க்கிழமை கால மாகிவிட்டார். அன்னார் காலஞ்சென்றவர்களான அருணாச்சலம் செல்லம்மா தம்பதி களின் அன்பு மகளும், இளைப்பாறிய ஆசிரியர் பொன்னுத்துரையின் அன்பு மனைவியும் , காலஞ்சென்றவர்களான தியாகராஜா நவநாயகம் தம்பதிகளின் அன்பு மரும களும் சறோஜினிதேவி, லீலாதேவி, இசைஞானி ருக்மணிதேவி, கலாநிதி குமாரசாமி, காலஞ்சென்றவர் களான போதராணி கமலா தேவி மற்றும் போதரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் விபுலானந்தனின் ஒன்றுவிட்ட சகோதரியும் மாதங்கி, மைத்ரேயி, ஆகியோரின் பெரிய தாயாரும் பத்மநாதனின் அன்பு மைத்துனி யும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (17.02.2010) புதன் கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடை பெற்று பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக அரியாலை சித்துப்பாத்தி இந்துமயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல்: குடும்பத்தினர். 130, A.V றோட், அரியாலை. 0213737532
|
|
Kasipillai Kanagaratnam
Guest
|
Post by Kasipillai Kanagaratnam on Feb 19, 2010 14:43:19 GMT -5
May her soul rest in peace.
Accept our heartfelt condolence.
Kanagaratnam Raji and Thanushan.
|
|