|
Post by Administrator-BR on Jun 6, 2009 20:08:19 GMT -5
கந்தையா பரராசசிங்கம் அரியாலையைச் சேர்ந்த கந்தையா பரராசசிங்கம் நேற்று (20.05.2009) புதன்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா உமையவல்லி தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களானசுப் பிரமணியம் யோகம்மா தம்பதியரின் அன்பு மருமகனும், சந்தான லட்சுமியின் அன்புக் கணவரும், கஜனின் பாசமிகு தந்தையும், கஜேந்தினியின் மாமனும், நாராயணியின் அன்புப் பேரனும்சுப்பிரமணியம், புவிராசசிங்கம், காலஞ்சென்ற வர்களான சோதிலிங்கம், கமலாம்பிகை, பேரின்பநாதன் மற்றும் புஸ்பராணி, யோகாம்பிகை, பாலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோ தரனும் காலஞ்சென்ற கமலராணி மற்றும் சோமாவதி சிவபாக்கி யம், சி.நடராசா, பொ.நடராசா, இலங்கேஸ்வரன்,சுரேந்திரா, பேராசி ரியர் மோகனதாஸ், சங்கரதாஸ், குகதாஸ், லலிதாதேவி, சிவதாஸ், கமலாதேவி, ஹரிதாஸ், கணேசதாஸ், விஜிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (21.05.2009) வியா ழக்கிழமை அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக பி.ப. ஒரு மணிக்கு அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனை வரும் ஏற்றுக்கொள்ளவும். தகவல்: மனைவி. 863, நாவலர் வீதி, அரியாலை.
|
|
|
Post by Kanagaratnam K on Jan 26, 2013 8:55:14 GMT -5
Please accept our heartfelt condolences - Kanagaratnam family Canada
R
|
|