Post by Administrator-BR on Jul 30, 2024 9:29:04 GMT -5
மரண அறிவித்தல்
திருமதி. கிருஷ்ணம்மா மயில்வாகனம்
இளைப்பாறிய சங்கீத ஆசிரியை
தோற்றம்: 05.08.1933 மறைவு: 28.07.2024
திருமதி. கிருஷ்ணம்மா மயில்வாகனம்
இளைப்பாறிய சங்கீத ஆசிரியை
தோற்றம்: 05.08.1933 மறைவு: 28.07.2024
அரியாலை கதிரவேலு ஒழுங்கையை பிறப்பிடமாகவும், யாழ்-கச்சேரி, ஸ்காபரோ-கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. கிருஷ்ணம்மா மயில்வாகனம் அவர்கள் 28.07.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் வைத்திலிங்கம், சின்னம்மா பொன்னையா தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சரவணமுத்து, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலம்சென்ற சரவணமுத்து மயில்வாகனம் அவர்களின் அன்பு மனைவியும்,
சசி, ரமணன், குமுதினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சபாரட்ணம், ராஜலட்சுமி, அன்னலட்சுமி, சரஸ்வதி, மரகதம், கோபாலபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான ஞானேஸ்வரி கோபாலபிள்ளை அவர்களின் அன்பு மைத்துனியும்,
திருஞானசம்பந்தர், பொன்னையா, மயில்வாகனம், அருமைநாயகம், இரத்தினம்மா, அன்னம்மா, சதாசிவம் ஆகியோரின் மைத்துனியும்,
நகுலேஸ்வரன், சாமுண்டேஸ்வரி, நர்தனன் ஆகியோரின் மாமியாரும்,
விதுஷா பிரசாந்தன், சிந்துயா அடம், மனிஷா, திவ்யா, சேசவ் ராஜா ஆகியோரின் அன்புப் பேத்தியாரும்,
அவனா பிரசாந்தன், ரூபி அடம் ஆகியோரின் கொள்ளுப்பேத்தியும் ஆவார்.
நிகழ்வுகள்:
பார்வைக்கு:
திகதி : ஞாயிற்றுக்கிழமை, ஆவணி 04, 2024 - காலை 11:00 மணி முதல் மாலை 1:30 மணிவரை
முகவரி : Chapel Ridge Funeral Home located at 8911 Woodbine Avenue, Markham, ON, L3R 5G1
கிரியை:
திகதி : ஞாயிற்றுக்கிழமை, ஆவணி 04, 2024 - மலை 1:30 மணி முதல் மாலை 2:30 மணிவரை
முகவரி : Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham , ON, L3R 5G1
தகனம்:
திகதி : ஞாயிற்றுக்கிழமை, ஆவணி 04, 2024 - மாலை 2:30 மணி
முகவரி : Highland Hills Crematorium, 12492 Woodbine Avenue, Gormley, ON, L0H 1G0
இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
சசி (மகள்) | +447721060775 |
ரமணன் (மகன்) | +14167228539 |
குமுதினி (மகள்) | +14162835777 |
----======----
Obituary Notice
Mrs. Krishnamma Mylvaganam
Retired Music Teacher
Born: 05.08.1933 Died: 28.07.2024
Mrs. Krishnamma Mylvaganam
Retired Music Teacher
Born: 05.08.1933 Died: 28.07.2024
Mrs. Krishnamma Mylvaganam passed away peacefully on Sunday the 28th of July 2024. She was born in Kathiravelu lane, Ariyalai, Raised in Kachcheri, Jaffna and lived in Scarborough, Canada.
She was the beloved daughter of Subramanian Vaithylingam (Late) and Sinnamma Ponniah (Late) and loving wife of Saravanamuttu Mylvaganam (Late),
Dearest mother of Shasi, Ramanan and Kumuthini,
Loving sister of Sabaratnam (Late), Rajaluxmi (Late), Annaluxmi (Late), Saraswathy (Late), Maragatham (Late) and Gopalapillai (Late), loving sister-in-law of Gnaneswary Gopalapillai (Late).
Sister-in-law of Thirugnanasampanthar (Late), Ponniah (Late), Mylvaganam (Late), Arumainayagam (Late), Rathinamma (Late), Annamma (Late) and Sathasivam (Late),
Mother-in-law of Naguleswaran, Camundeshwari and Narthanan,
Loving grandmother of Vithusha Prasanthan, Sinthuja Adam, Manisha, Dhivya and Keshav Raja,
and great-grandmother of Avaana Prasanthan and Rubi Adam.
Funeral Venue:
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue
Markham, ON
Cremation Venue (10 minutes' drive from the funeral venue):
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue
Gormley, ON
Visitation: Sunday 04 August, 2024 from 11.00 AM to 1.30 PM
followed by Service: from 1.30 PM to 2.30 PM
followed by cremation: 2.30 PM
This notice is provided for all family and friends.
Information:
Family
Contacts:
Sasi (Daughter) | +447721060775 |
Ramanan (Son) | +14167228539 |
Kumudhini (Daughter) | +14162835777 |