Post by Administrator-BR on Jun 17, 2024 12:15:50 GMT -5
Obituary Notice
Mrs. Komathy Coomaraswamy
Old girl of Chundikuli girls collage and St. Johns collage, Jaffna Sri Lanka
Teacher Chudikuli girls collage, Editor and translator Eelanadu,
Translator Department of Official Languages Sri Lanka
Teacher Gampaha district Sri Lanka
Date of Birth: February 06, 1936 Date of Expire: June 17, 2024
Age: 88
Mrs. Komathy Coomaraswamy
Old girl of Chundikuli girls collage and St. Johns collage, Jaffna Sri Lanka
Teacher Chudikuli girls collage, Editor and translator Eelanadu,
Translator Department of Official Languages Sri Lanka
Teacher Gampaha district Sri Lanka
Date of Birth: February 06, 1936 Date of Expire: June 17, 2024
Age: 88
Mrs. Komathy Coomaraswamy of Ariyalai origin and resident of Toronto, Canada passed away peacefully on Monday the 17th of June 2024.
She was the beloved daughter of Subramanium Somasunderam (Late) and Chellamma Somasundaram (Late),
daughter-in-law of Coomaraswamy Muttiah (Late) and Navarathnamma Muttiah (Late),
loving wife of Dr. Muttiah Coomaraswamy (Late),
dearest mother of Srisakthi, Srikumar, Sribalakumar and Sriselvakumar,
loving sister of Dr Somasunderam Pothalingam (Late), Easwary Balasingam (Late), Satkuneswari Gurunathan, Dr Somasunderam Padmalingam, Jeyaluxmi Mylwaganam, Sathiavathi Puvananathan Somasundaram Ganeshalingam and Nirmalathevi Srikanthan,
sister-in-law of Margaret Pothalingam (Late), Sinnathurai Balasingam (Late), Subramaniam Gurunathan (Late), Dr. Rageswari Padmalingam, Kanapathipillai Mylwaganam (Late), Thambipillai Puvl0ananathan, Dr. Thangasewari Ganeshalingam, Sivasithamparam Srikanthan, Dr Maheswari Arulambalam (Late), Muttiah Mahadeva (Late), Sivapragasam Muttiah (Late) and Gnaneswary Mahadeva,
mother-in-law of Thirumagal Sribalakumar and Tharshini Sriselvakumar,
loving aunt of Kethese Pothalingam , Natesh Pothalingam, Arunthathi Sellathurai, Balenthiran Balasingam, Balakrishnan Balasingam, Baleswarn Balasingam, Dushianthi Kesavanathan, Karunaharan Gurunathan, Kirubaharan Gurunathan, Pirabaharan Gurunathan (Late), Dr. Thirumahal Gurunathan, Ruthiraharan Gurunathan, Namahal Gurunathan, Sharmila Harvid Ceser, Mayooran Padmalingam, Senthooran Padmalingam, Anjala Puvananathan, Anjayan Puvananathan, Jayasakthi Ganeshalingam, Somaeason Ganeshalingam, Somakanthan Ganeshalingam, Gajan Srikanthan, Karthikan Srikanthan and Ahagasthikan Srikanthan,
beloved grandmother of Priya Srikumar (Late), Thivya Srikumar, Vithya Srikumar, Nathan Srikumar, Paary Sribalakumar, Alagan Sribalakumar, Iniyan Sribalakumar, Thania Sriselvakumar and Archan Sriselvakumar.
Funeral Venue:
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue
Markham, ON
Cremation Venue (10 minutes' drive from the funeral venue):
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue
Gormley, ON
Visitation: Saturday 22 June, 2024 from 12.00pm to 2.30pm
followed by Service: from 2.30pm to 3.30pm
followed by cremation: from 4:00 to 4:30pm
This notice is provided for all family and friends.
Information:
Family
Contacts:
Srikumar Coomaraswamy (son) | +14164314843 - Toronto, Canada |
Sriselvakumar Coomaraswamy (Son) | +18473130520 - Chicago, USA |
-----=====-----
மரண அறிவித்தல்
திருமதி கோமதி குமாரசாமி
யாழ். சுண்டிக்குளி மகளிர் கல்லூரி, யாழ். பரி யோவான் கல்லூரி பழைய மாணவி
முன்னாள் ஆசிரியை - யாழ். சுண்டிக்குளி மகளிர் கல்லூரி, முன்னாள் பதிப்பாசிரியை, மொழிபெயர்ப்பாளர் - ஈழநாடு பத்திரிக்கை,
முன்னாள் மொழிபெயர்ப்பாளர் - ஸ்ரீலங்கா அரசகரும மொழிகள் திணைக்களம், முன்னாள் ஆசிரியை - கம்பஹா மாவட்டம் ஸ்ரீலங்கா
பிறப்பு: 06 மாசி 1936 மறைவு: 17 ஆனி 2024
வயது 88
திருமதி கோமதி குமாரசாமி
யாழ். சுண்டிக்குளி மகளிர் கல்லூரி, யாழ். பரி யோவான் கல்லூரி பழைய மாணவி
முன்னாள் ஆசிரியை - யாழ். சுண்டிக்குளி மகளிர் கல்லூரி, முன்னாள் பதிப்பாசிரியை, மொழிபெயர்ப்பாளர் - ஈழநாடு பத்திரிக்கை,
முன்னாள் மொழிபெயர்ப்பாளர் - ஸ்ரீலங்கா அரசகரும மொழிகள் திணைக்களம், முன்னாள் ஆசிரியை - கம்பஹா மாவட்டம் ஸ்ரீலங்கா
பிறப்பு: 06 மாசி 1936 மறைவு: 17 ஆனி 2024
வயது 88
யாழ்ப்பாணம் அரியாலையை பிறப்பிடமாகவும், கனடா டொராண்டோவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. கோமதி குமாரசாமி அவர்கள் 17.06.2024 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சோமசுந்தரம், செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
அன்னார் காலஞ்சென்றவர்களான குமாரசாமி முத்தையா, நவரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலம்சென்ற Dr. முத்தையா குமாரசாமியின் அன்பு மனைவியும்,
சிறிசக்தி, சிறிகுமார், சிறிபாலகுமார், சிறிசெல்வகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான Dr. போதலிங்கம், இரத்தினேஸ்வரி மற்றும் சற்குணேஸ்வரி, Dr. பத்மலிங்கம், ஜெயலட்சுமி, சத்தியவதி, கணேசலிங்கம், நிர்மலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான மார்கிரெட், சின்னத்துரை பாலசிங்கம், சுப்பிரமணியம் குருநாதன், கணபதிப்பிள்ளை மயில்வாகனம், மற்றும் Dr. ராஜேஸ்வரி பத்மலிங்கம், தம்பிப்பிள்ளை புவனநாதன், Dr. தங்கேஸ்வரி கணேசலிங்கம், சிவசிற்றம்பரம் ஸ்ரீகாந்தன் மற்றும் காலஞ்சென்றவர்களான Dr. மகேஸ்வரி அருளம்பலம், முத்தையா மகாதேவா, முத்தையா சிவப்பிரகாசம் மற்றும் ஞானேஸ்வரி மகாதேவா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
திருமகள் சிறிபாலகுமார், தர்சினி சிறிசெல்வகுமார், கேதீஸ் போதலிங்கம், நதீஷ் போதலிங்கம், சர்மிளா ஹார்விட் சீசர், மயூரன் பத்மலிங்கம், செந்தூரன் பத்மலிங்கம், ஜெய்சக்தி கணேசலிங்கம், சோமேசன் கணேசலிங்கம், கோமகாந்தன் கணேசலிங்கம் ஆகியோரின் மாமியாரும்,
அருந்ததி செல்லத்துரை, பாலேந்திரன் பாலசிங்கம், பாலகிருஷ்ணன் பாலசிங்கம், பாலேஸ்வரன் பாலசிங்கம், துஷ்யந்தி, கேசவநாதன், கருணாகரன் குருநாதன், கிருபாகரன் குருநாதன், காலஞ்சென்ற பிரபாகரன் குருநாதன் , Dr. திருமகள் குருநாதன், உருத்திராகரன் குருநாதன், நாமகள் குருநாதன் ஆகியோரின் சின்னம்மாவும்,
அஞ்சலா புவனநாதன், அஞ்ஜயன் புவனநாதன், கஜன் ஸ்ரீகாந்தன், கார்த்திகன் ஸ்ரீகாந்தன், அகஸ்திகன் ஸ்ரீகாந்தன் ஆகியோரின் பெரியம்மாவும்,
காலஞ்சென்ற பிரியா சிறிகுமார் மற்றும் திவ்யா சிறிகுமார், வித்யா சிறிகுமார், நாதன் சிறிகுமார், பாரி சிறிபாலகுமார், அழகன் சிறிபாலகுமார், இனியன் சிறிபாலகுமார், தாணியா சிறிசெல்வகுமார், அர்ச்சன் சிறிசெல்வகுமார் ஆகியோரின் அன்புப் பேத்தியாரும் ஆவார்.
நிகழ்வுகள்:
பார்வைக்கு:
திகதி : சனிக்கிழமை, ஆனி 22, 2024 - மாலை 12:00 மணி முதல் மாலை 2:30 மணிவரை
முகவரி : Chapel Ridge Funeral Home located at 8911 Woodbine Avenue, Markham, ON, L3R 5G1
கிரியை:
திகதி : சனிக்கிழமை, ஆனி 22, 2024 - மாலை 230 மணி முதல் மாலை 3:30 மணிவரை
முகவரி : Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham , ON, L3R 5G1
தகனம்:
திகதி : சனிக்கிழமை, ஆனி 22, 2024 - மாலை 4:00 மணி முதல் மாலை 4:30 மணிவரை
முகவரி : Highland Hills Crematorium, 12492 Woodbine Avenue, Gormley, ON, L0H 1G0
இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
சிறிகுமார் குமாரசாமி (மகன்) | +14164314843 - டொராண்டோ, கனடா |
சிறிசெல்வகுமார் குமாரசாமி (மகன்) | +18473130520 - சிகாகோ, அமெரிக்கா |