|
Post by Administrator-BR on May 14, 2021 21:21:44 GMT -5
மரண அறிவித்தல்செல்வத்துரை மயில்வாகனம்ஜனனம்: 04/02/1941 மரணம்: 05/11/2021 யாழ் அரியாலையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வத்துரை மயில்வாகனம் அவர்கள் 05/11/2021 அன்று இறைவன் பாதம் அடைந்து விட்டார். இவர் அமரர்களான திரு திருமதி செல்வத்துரை, அன்னம்மா தம்பதியர்களின் அன்பு புதல்வரும், அமரர்களான திரு திருமதி ஆறுமுகம் (ஆசிரியர்), முத்துப்பிள்ளை தம்பதியர்களின் மருமகனும், திலகவதி அவர்களின் அன்புக் கணவரும், சந்திரசேகர், சந்திரகுமார் திருமதி ரஜனி ஜெயதாஸ் (Bhavi), திருமதி தாயாளினி யகநாதன், சந்திரமோகன், தயாளன், கிருஷ்ணகுமார், திருக்குமார் (சுகந்தா) ஆகியோரின் அன்பான தந்தையும், ராசலிங்கம், நடராசா, ரட்ணசிங்கம், மகேஸ்வரி, ராசரெட்ணம், திருமதி கனகாம்பிகை ஸ்ரீஸ்கந்தசெல்வன், திருமதி யேரகராசா சரஸ்வதி ஆகியோரின் அன்பான சகோதரும், மற்றும் கருணாகரன், அரியநாயகம், துரைராசா, நவமணி, அருள், ராணி ஆகியோரின் மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். அன்னாரின் ஆத்மா இறைவன் பாதம் அடைய பிராத்திக்கின்றோம். தகவல்:குடும்பத்தினர் தொடர்புகளுக்கு:திருமதி யேரகராசா சரஸ்வதி - தங்கை - Toronto | 416-519-3401 416-402-2110 | மகள் - Montreal | 514-329-0384 514-589-8272 | மகன்கள் - Montreal | 514-865-0817 |
|
|
|
Post by Ruthy and family on May 15, 2021 10:48:45 GMT -5
ஆழ்ந்த அனுதாபங்கள் 🙏
|
|