|
Post by Administrator-BR on Jul 31, 2020 10:53:33 GMT -5
மரண அறிவித்தல்திருமதி ஜெகஜோதி வினாயகலிங்கம் தாயின் மடியில்: 29/6/1942 ஆண்டவன் மடியில்: 30/7/2020 அரியாலையைப் பிறப்பிடமாகவும், லண்டன், ஐக்கிய இராச்சியத்தை வதிவிடமாகவும் கொண்ட திருமதி ஜெகஜோதி வினாயகலிங்கம் அவர்கள் 30-07-2020 வெள்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார் ஆண்டவர் மடியில். அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு புதல்வியும், காலஞ்சென்றவர்களான தியாகராசா கனகாம்பிகை தம்பதிகளின் மருமகளும், வினாயகலிங்கத்தின் (லண்டன்) அன்பு மனைவியும், பிரமிளா (லண்டன்), கோகிலா (லண்டன்) ஆகியோரின் பாசமிகு அம்மாவும், துரைசிங்கம் (இலங்கை) , காலம்சென்றவர்களான இந்திரா, சுந்தரலிங்கம் மற்றும் பத்மநாதன் (லண்டன்), புஸ்பலிங்கம், காலம்சென்ற இராசலட்சுமி ஆகியோரின் அன்பு சகோதரியும், கிப்சன், டேவிட் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும், காலம்சென்ற சரோஜினி, தனராஜா, சரோஜினி (இலங்கை), ஜெனி (லண்டன்), திலகா, காலம்சென்ற யோகானந்தன் மற்றும் சுந்தரலிங்கம் (கொழும்பு), புஸ்பராணி (கனடா), தேவிராணி (லண்டன்) மற்றும் காலஞ்சென்றவர்களான மௌனேஸ்வரி, மகேஸ்வரி, வர்ணலிங்கம், கனகலிங்கம், பஞ்சலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவர். நிகழ்வுகள்:பார்வைக்கு:திகதி : வியாழக்கிழமை, ஆவணி 13, 2020 - காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை வெள்ளிக்கிழமை, ஆவணி 14, 2020 - காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை திங்கள்கிழமை, ஆவணி 17, 2020 - காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை (ஆவணி 15,16, 2020) - by appointment only முகவரி : Funeral Care, 185 - 189 Hertford Road, Enfield, London EN3 5JH Tel. No.:- 0208 804 7171 முக்கிய குறிப்பு: நேரடியாக சென்று அஞ்சலி செலுத்த விரும்புகிறவர்கள், குறைந்தது ஒரு மணி நேரம் முன்பாக குடும்பத்தினரை அழைத்து (தொலைபேசி இலக்கங்கள் கீழே தரப்பட்டுள்ளது) தங்கள் வரவை தெரிவித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். நல்லடக்கம்:திகதி : செவ்வாய்க்கிழமை, ஆவணி 18, 2020 - மாலை 1 மணி முகவரி : Edmonton Cemetery Church Street, London N19 9HP (10 பேர் மட்டும் அனுமதி) தகவல்:குடும்பத்தினர் தொடர்புகளுக்கு:வினாயகலிங்கம் (கணவர்) | +442088077487 | பிரமிளா (மகள்) | +447854877067 | கோகிலா (மகள்) | +447733242402 |
|
|
Kuganathan & Nalayini
Guest
|
Post by Kuganathan & Nalayini on Jul 31, 2020 13:50:02 GMT -5
Our heartfelt condolences.
|
|
|
Post by Ravi & Mohana on Aug 1, 2020 2:40:49 GMT -5
Deepest sympathies
|
|
Muttiah. Theivendra family
Guest
|
Post by Muttiah. Theivendra family on Aug 1, 2020 3:04:52 GMT -5
மரண அறிவித்தல்திருமதி ஜெகஜோதி வினாயகலிங்கம் தாயின் மடியில்: 29/6/1942 ஆண்டவன் மடியில்: 30/7/2020 அரியாலையைப் பிறப்பிடமாகவும், லண்டன், ஐக்கிய இராச்சியத்தை வதிவிடமாகவும் கொண்ட திருமதி ஜெகஜோதி வினாயகலிங்கம் அவர்கள் 30-07-2020 வெள்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார் ஆண்டவர் மடியில். அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு புதல்வியும், காலஞ்சென்றவர்களான தியாகராசா கனகாம்பிகை தம்பதிகளின் மருமகளும், வினாயகலிங்கத்தின் (லண்டன்) அன்பு மனைவியும், பிரமிளா (லண்டன்), கோகிலா (லண்டன்) ஆகியோரின் பாசமிகு அம்மாவும், துரைசிங்கம் (இலங்கை) , காலம்சென்றவர்களான இந்திரா, சுந்தரலிங்கம் மற்றும் பத்மநாதன் (லண்டன்), புஸ்பலிங்கம், காலம்சென்ற இராசலட்சுமி ஆகியோரின் அன்பு சகோதரியும், கிப்சன், டேவிட் ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும், காலம்சென்ற சரோஜினி, தனராஜா, சரோஜினி (இலங்கை), ஜெனி (லண்டன்), திலகா, காலம்சென்ற யோகானந்தன் மற்றும் சுந்தரலிங்கம் (கொழும்பு), புஸ்பராணி (கனடா), தேவிராணி (லண்டன்) மற்றும் காலஞ்சென்றவர்களான மௌனேஸ்வரி, மகேஸ்வரி, வர்ணலிங்கம், கனகலிங்கம், பஞ்சலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவர். இறுதிக்கிரியைகள் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். தகவல்:குடும்பத்தினர் தொடர்புகளுக்கு:வினாயகலிங்கம் (கணவர்) +44-208-807-7487
|
|
Dr Muttiah Theivendra family
Guest
|
Post by Dr Muttiah Theivendra family on Aug 1, 2020 3:06:51 GMT -5

Post by Dr Muttiah Theivendra family on Aug 1, 2020 3:07:38 GMT -5

Post by Dr Muttiah Theivendra family on Aug 1, 2020 3:09:27 GMT -5

Mahadeva Jeyaratnam
Guest
|
Post by Mahadeva Jeyaratnam on Aug 1, 2020 11:48:23 GMT -5
So sorry to hear the sad news of Jegajothy acca Passing away. We are so closer to her during our childhood as a neighbours and family friends at Punkankulam Road, Ariyalai. Please accept our Deepest sympathy. Our thoughts and prayers are with you all during this difficult time. Memories will never fade away. May her Soul Rest In Peace.
Jeya M.Jeyaratnam ( UK ), M.Mahendran ( UK ), Logan Logendran Sydney Australia. Children of Late Mr. Mahadeva ( Shorter ) and late Mrs. Gunanayaki Mahadeva
|
|
Muttiah and Sucila Yathindra
Guest
|
Post by Muttiah and Sucila Yathindra on Aug 3, 2020 10:37:37 GMT -5
Heartfelt condolences and deepest sympathy. Vinayagalingam and Jegasothy were close relatives of ours and when we were young we had close contact in our village. We will continue to cherish the memories. We are hoping and praying that God will give adequate strength for vinayagalingam and his family to get through this difficult period. Yathi and Suci
|
|
Dr Muttiah Theivendra family
Guest
|
Post by Dr Muttiah Theivendra family on Aug 6, 2020 2:45:20 GMT -5
மரண அறிவித்தல்திருமதி ஜெகஜோதி வினாயகலிங்கம் தாயின் மடியில்: 29/6/1942 ஆண்டவன் மடியில்: 30/7/2020 அரியாலையைப் பிறப்பிடமாகவும், லண்டன், ஐக்கிய இராச்சியத்தை வதிவிடமாகவும் கொண்ட திருமதி ஜெகஜோதி வினாயகலிங்கம் அவர்கள் 30-07-2020 வெள்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார் ஆண்டவர் மடியில். அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு புதல்வியும், காலஞ்சென்றவர்களான தியாகராசா கனகாம்பிகை தம்பதிகளின் மருமகளும், வினாயகலிங்கத்தின் (லண்டன்) அன்பு மனைவியும், பிரமிளா (லண்டன்), கோகிலா (லண்டன்) ஆகியோரின் பாசமிகு அம்மாவும், துரைசிங்கம் (இலங்கை) , காலம்சென்றவர்களான இந்திரா, சுந்தரலிங்கம் மற்றும் பத்மநாதன் (லண்டன்), புஸ்பலிங்கம், காலம்சென்ற இராசலட்சுமி ஆகியோரின் அன்பு சகோதரியும், கிப்சன், டேவிட் ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும், காலம்சென்ற சரோஜினி, தனராஜா, சரோஜினி (இலங்கை), ஜெனி (லண்டன்), திலகா, காலம்சென்ற யோகானந்தன் மற்றும் சுந்தரலிங்கம் (கொழும்பு), புஸ்பராணி (கனடா), தேவிராணி (லண்டன்) மற்றும் காலஞ்சென்றவர்களான மௌனேஸ்வரி, மகேஸ்வரி, வர்ணலிங்கம், கனகலிங்கம், பஞ்சலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவர். இறுதிக்கிரியைகள் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். தகவல்:குடும்பத்தினர் தொடர்புகளுக்கு:வினாயகலிங்கம் (கணவர்) +44-208-807-7487
|
|
Raj And Saro Selvakumar Family
Guest
|
Post by Raj And Saro Selvakumar Family on Aug 11, 2020 4:35:53 GMT -5
Dear Devi - Our loving sister - our prayers are always with you and we pray that the departed Soul may rest in peace - Jai Sai Ram
|
|