|
Post by Administrator-BR on Mar 23, 2020 15:40:29 GMT -5
மரண அறிவித்தல்திரு கந்தையா பேரம்பலம் ஓய்வுபெற்ற கணக்காளர் கல்வித் திணைக்களம்- இலங்கை பிறப்பு: 26 கார்த்திகை 1940 (வயது 79) இறப்பு: 22 பங்குனி 2020 சுண்டுக்குழி(பிறந்த இடம்), மார்க்கம் - கனடா யாழ். சுண்டுக்குழியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தையா பேரம்பலம் அவர்கள் 22-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற கந்தையா, இராசம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற மயில்வாகனம் புறூடி, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும், சிவபாக்கியவதி அவர்களின் அன்புக் கணவரும், பாமினி, பாஸ்கர் ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற சண்முகநாதன், ஆலாலசுந்தரம்(கனடா), இரத்தினசிங்கம்(இலங்கை), தங்கரத்தினம்(கனடா), பத்மநாதன்(ஜேர்மனி), யோகராணி(இலங்கை), காலஞ்சென்ற வசந்தகுமாரி மற்றும் வசந்தகுமார்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், இராஜமித்திரன், தயாளினி ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற தங்கலெட்சுமி மற்றும் பவானி(கனடா), சிவசோதி(இலங்கை), சண்முகநாதன்(கனடா), கலாவதி(ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான சற்குனராஜா, ரங்கநாதன் மற்றும் நளாயினி(கனடா), காலஞ்சென்றவர்களான சண்முகலிங்கம் புறூடி, சற்குணவதி தாமோதரம்பிள்ளை மற்றும் பஞ்சலிங்கம் புறூடி ஆகியோரின் அருமை மைத்துனரும், மிதுனா, ஹரி, ஹாஸ்வின், சஜித் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். Due to the current COVID-19 situation and in the interest of everyone’s personal health and well-being, the funeral home only family member allows . Please limit your visit to 10 minutes and no hugging during this difficult time. தகவல்: குடும்பத்தினர் நிகழ்வுகள்: கிரியை:திகதி: Monday, 23 Mar 2020 3:00 PM - 6:00 PM இடம்: Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada தொடர்புகளுக்கு:சிவபாக்கியவதி - மனைவி | Phone : +19054723241 | பாஸ்கர் - மகன் | Mobile : +14169511053 | பாமினி, மித்திரன் - மகள், மருமகன் | Mobile : +16472783072 | ஆலாலசுந்தரம் - சகோதரர் | Mobile : +16472013565 | வசந்தன் - சகோதரர் | Mobile : +14165606142 | பத்மநாதன் - சகோதரர் | Mobile : +49307845180 | தங்கரத்தினம் - சகோதரி | Mobile : +19058406074 | மகேன் - பெறாமகன் | Mobile : +447411935721 |
|
|
Malathy and Vamadeva
Guest
|
Post by Malathy and Vamadeva on Mar 23, 2020 16:00:27 GMT -5
Our deepest sympathies and heartfelt condolences. May his soul achieve nirvana.
|
|
|
Post by Muttiah Yathindra on Mar 23, 2020 16:15:12 GMT -5
Heartfelt condolences and deepest sympathies. By grace of the Lord Sithivinayagar, may his soul rest in peace and help his family to get through this difficult period. Being my father's friend's son, Perampalam visited us very frequently. He worked very hard and always thought about his family. He was a very good person and always ready to help us. We are going to miss him. It makes us very sad that we are not in a position to attend his funeral, as we are in quarantine to comply with Corona Virus protective measures. Yathi and Suci.
|
|
|
Post by Mahadeva and Susie on Mar 23, 2020 16:33:58 GMT -5
Our heartfelt condolences and deepest sympathies.
|
|
|
Post by Bavan on Mar 23, 2020 19:13:36 GMT -5
Please accept our heartfelt sympathies and deepest condolences. Our prayers are with his family and siblings during this difficult time. Always with the big smile, he will be missed. May his soul rest in peace.
Bavan Ratnasundram & Family.
|
|
Kuganathan & Nalayini, London
Guest
|
Post by Kuganathan & Nalayini, London on Mar 23, 2020 21:15:20 GMT -5
பேரம்பலம் அண்ணரை அறிந்த எவருக்கும், அவர் தனது குடும்பத்தை எவ்வளவு நேசித்தார் என்பது தெரியும். அவர் தனது குடும்பத்தை முன்னேற்ற கடுமையாக உழைத்த, தன்னலமற்ற மனிதர். அவர் உள்ளும் புறமும் அழகான மனிதர்.
கனடாவில் எங்கள் அம்மா ஜெகசோதி, அப்பா நவரட்ணராஜா ஆகியோரின் மதிப்புகுரிய நண்பர். அம்மாவின் மாணவராக இருக்கலாம். அம்மாவும் அப்பாவும்அவரை சொர்க்கத்தில் வரவேற்பார்கள் என்பது எனக்குத் தெரியும். "வாழ்க்கை" என்பது கடவுளிடமிருந்து கிடைத்த பரிசு. அவரின் வாழ்க்கை மகிழ்வோடு நிறைவாகியே முடிந்தது.
பேரம்பலம் அண்ணர் அனைவராலும் விரும்பப்பட்டவர். அவர் நல்லாளுமையும் அன்புகாட்டும் பண்பும் விரிந்த இதயமும் கொண்ட ஒரு சிறந்த மனிதர். அவரின் அமைதியும் எளிமையும் எல்லோரும் அறிந்ததே. பண்போடு பழகும் சுபாவம் கொண்டவர். பல அற்புதமான குணங்கள் கொண்டிருந்தார்.
அவரின் இழப்பும் விட்டுச்செல்லும் வெற்றிடமும் நிரப்ப முடியாதவை. அவர் குடும்பத்தினர்களுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்ளுகிறோம். சோதனை மிக்க இந்நாள்களில் உங்களுக்கு தெம்பும் துணிவும் தர எல்லாம் வல்ல ஆண்டவனைப் பிரார்த்திக்கிறோம்.
நளாயினி, குகநாதன் (அரியாலை, லண்டன்)
|
|
Theivendra, meera & family
Guest
|
Post by Theivendra, meera & family on Mar 24, 2020 2:31:47 GMT -5
Our deepest sympathies.We pray to God to give enough strength to go through the difficult times.May his soul rest in peace..
|
|
|
Post by Nalayini Brodie on Mar 24, 2020 6:47:12 GMT -5
Uncle Perampalam was very dear to my Father Mr.Thambipillai Kanagasabapathy,as a close relative and a good friend. Uncle was the eldest in his family and he worked hard to financially support and bring up his four brothers and three sisters, helping them to get good employment get married and settled in their lifes. They all adored him very much.
From the time he came to Canada he worked hard, paid off his lovely home and took part in all the family and community events and helped his family much as he could.
After his last trip to Srilanka he suffered some health issues. How ever Aunty Sivapakiyam, who is a great Lady, Inspite her health issues kept him at home and looked after him like a small child. Every time he was taken to the hospital he was recommended to go to a nursing home. But she never sent him to the nursing home. For Almost two years she worked hard and I do remember her taking uncle to social events like the Ariyalai picnic by wheelchair with lots of trouble.
All this cannot be forgotten. Auntys sister’s daughter and husband Baba & Sivam were auntys right hand to see to uncles needs are fulfilled. Sivam is new to our family but he is a true Gentlemen to support Baba to help aunty in every way. Most of the social workers who came home to look after uncle has commented how well he was taken care by Aunty which made their work so much easier. We all will miss Uncle and pray for him to Rest In Peace. On behalf of Kanagasabapathy Family and Brodie Family from:- Nalayini Brodie ♥️🙏
.
|
|
Sukumaran family Markham On
Guest
|
Post by Sukumaran family Markham On on Mar 24, 2020 11:02:35 GMT -5
We are so sorry for your loss.Our condolences to you and your family.
Sukumaran family from Markham and Ottawa ,Ontario, CANADA.
|
|