Post by Administrator-BR on Sept 20, 2019 18:20:17 GMT -5
மரண அறிவித்தல்
திரு கீர்த்திக் இரவீந்திரன் (குணரத்தினம்)
Burgdorf - Switzerland(பிறந்த இடம்) Toronto - Canada Ajax - Canada
தோற்றம் வயது 26 மறைவு
17 JUN 1993 16 SEP 2019
திரு கீர்த்திக் இரவீந்திரன் (குணரத்தினம்)
Burgdorf - Switzerland(பிறந்த இடம்) Toronto - Canada Ajax - Canada
தோற்றம் வயது 26 மறைவு
17 JUN 1993 16 SEP 2019
சுவிஸ் Burgdorf ஐப் பிறப்பிடமாகவும், கனடா Toronto Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட கீர்த்திக் இரவீந்திரன் அவர்கள் 16-09-2019 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், கொய்யாத்தோட்டத்தைச் சேர்ந்த இரவீந்திரன் நகுலமாலா தம்பதிகளின் பாசமிகு புத்திரரும், பரமேஸ்வரன்(குஞ்சன்- அரியாலை) இதயஜோதி தம்பதிகளின் அன்பு மருமகனும், நிவேதா அவர்களின் ஆருயிர்க் கணவரும், ஆரித், ஆரவ் ஆகியோரின் பாசமிகு தந்தையும், நர்த்தனா அவர்களின் அன்புச் சகோதரரும், கொய்யாத்தோட்டத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற குணரத்தினம்(இளைப்பாறிய பொலிஸ் உத்தியோகத்தர்), ருக்மணி(நாகேஸ்வரி) தம்பதிகள், உரும்பிராய் தெற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான நவரட்ணம்(மணியம்- இளைப்பாறிய CTB உத்தியோகத்தர்) நல்லம்மா தம்பதிகளின் பாசமிகு பேரனும், யதுர்சன், நிர்ஜன், நிஷாயினி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: மனைவி, பிள்ளைகள், பெற்றோர்
நிகழ்வுகள்:
பார்வைக்கு:
திகதி : Saturday, 21 Sep 2019, 5:00 PM - 9:00 PM
திகதி : Sunday, 22 Sep 2019, 9:30 AM - 11:00 AM
முகவரி : Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham , ON, L3R 5G1
கிரியை:
திகதி : Sunday, 22 Sep 2019, 11:00 AM - 1:00 PM
முகவரி : Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham , ON, L3R 5G1
தகனம்:
திகதி : Sunday, 22 Sep 2019, 1:30 PM - 2:00 PM
முகவரி : Highland Hills Crematorium, 12492 Woodbine Avenue, Gormley, ON, L0H 1G0
தொடர்புகளுக்கு:
பரமேஸ்வரன் - மாமா | +16473239453 (Mobile) |
நர்த்தனா - சகோதரி | +41795277298 (Phone) |
நிர்ஜன் - மைத்துனர் | +16479852617 (Mobile) |
பரமேஸ்வரன் - பெரியதந்தை | +16474097829 (Mobile) |
எழிலோன் - நண்பன் | +41791220752 (Phone) |