Post by Administrator-BR on Jun 8, 2019 15:25:28 GMT -5
மரண அறிவித்தல்
திரு பாலசிங்கம் செல்லையா
பிறப்பு : July 01 1946 இறப்பு : June 08 2019
திரு பாலசிங்கம் செல்லையா
பிறப்பு : July 01 1946 இறப்பு : June 08 2019
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், Scarborough, Ontario, கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் செல்லையா அவர்கள் 08-06-2019 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான முத்துக்கிருஸ்ணபிள்ளை கிருஸ்ணலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கலட்சுமியின் அன்புக் கணவரும்,
சுஜாதா, கனிஸ் (kanish), முரளி (Muraly), சதீஷ் (Sathess), பாலராஜ் (Raja) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வனசாட்சி (லண்டன்), காலம்சென்ற பத்மாவதி, நீலதாட்சி(சரசு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராஐகுமாரன், சுஜா, புன்சலா, பிரமிளா, நிசா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தேவராஜா (லண்டன்), குமாரசாமி, கணேசராஜா (லண்டன்), சரோஜினி (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தீபன் (Stephen), பிறுந்தா, நிவிதா, ஐஸ்கா, மேஹா, ஈத்தன், அலேனா, கேலன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
மாலா, தேவா, ராசன், சுபா, கெளரி, பிரேம்குமார் ஆகியோரின் மாமனாருமாவர்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்:
பார்வைக்கு:
திகதி : Wednesday, June 12, 2019 - 5:00 PM to 9:00 PM
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham , ON, L3R 5G1
பார்வைக்கு:
திகதி : Thursday, June 13, 2019 - 8:00 AM to 9:30 AM
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham , ON, L3R 5G1
கிரியை:
திகதி : Thursday, June 13, 2019 - 9:30 AM to 11:30 AM
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham , ON, L3R 5G1
தகனம்:
திகதி : Thursday, June 13, 2019 12:00 PM to 12:30 PM
முகவரி: Highland Hills Crematorium, 12492 Woodbine Avenue, Gormley, ON, L0H 1G0
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
கனிஸ் (Kanish) | +14165252001 (கனடா) |
முரளி (Muraly) | +14169399768 (கனடா) |
சதீஷ் (Sathess) | +14372297437 (கனடா) |
பாலாராஜ் (Raja) | +14164715174 (கனடா) |