|
Post by Administrator-BR on May 27, 2019 10:20:57 GMT -5
மரண அறிவித்தல்தம்பிஐயா பத்மநாதன் ஓய்வுபெற்ற இலங்கை போக்குவரத்துச் சபையின் பொறியியல் பகுதி உத்தியோகத்தர் அரியாலையைப் பிறப்பிடமாகவும், இலக்கம் 01.கனகரட்ணம் வீதி, அரியாலையை வசிப்பிடமாகவும் கொண்ட ஓய்வுபெற்ற இலங்கை போக்குவரத்துச் சபையின் பொறியியல் பகுதி உத்தியோகத்தர் தம்பிஐயா பத்மநாதன் இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பிஐயா பொன்னம்மா தம்பதிகளின் மகனும், காலஞ்சென்றவர்களான இரத்தினகோபால் பாக்கியம் தம்பதிகளின் மருமகனும், உமாமகேஸ்வரியின் அன்புக் கணவரும், சயந்தினி(பிரான்ஸ்) வசந்தினி, நிரஞ்சினி(நோர்வே), பிரதீபன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான கனகேஸ்வரி, இரத்தினேஸ்வரி, பரமேஸ்வரி, சண்முகநாதன், யோகராஜா மற்றும் கமலா, பத்மா (கனடா) ஆகியோரின் சகோதரரும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், தவயோகராஜா, மற்றும் பவானியம்மாள் (கனடா), கலாநிதி, காலஞ்சென்ற யோகநாதன் மற்றும் திருநீலகண்டர் (கனடா), இரத்தினேஸ்வரி, காலஞ்சென்ற தியாகரத்தினம், மற்றும் குகரத்தினம், கமலேஸ்வரி, பத்மேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும், யோகதாசன்(பிரான்ஸ்) சரா.புவனேஸ்வரன்(பொதுச் செயலாளர், இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்) மோகனதாஸ்(நோர்வே) கிருஷாந்தி(லண்டன்) ஆகியோரின் மாமனாரும், வினித்தா, நில்லி, டிலானிகா, Dr.துவாரகா, சஞ்சிகா, சஜீசன், தர்மிகா, தாரதி, கதிரவன், சதுர்வன் ஆகியோரின் பேரனுமாவார். இறுதிக் கிரிகைகள் அன்னாரின் இல்லத்தில் புதன்கிழமை (29.05.2019) முற்பகல் 10.00மணிக்கு நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல்:குடும்பத்தினர்
|
|
|
Post by Ranji N on May 27, 2019 13:36:38 GMT -5
I am deeply sorry to learn about the death. Need telephone number to contact his wife.
|
|