|
Post by Administrator-BR on Jun 2, 2018 17:11:27 GMT -5
மரண அறிவித்தல்திரு கதிரவேலு யோகராசா (ஓய்வுபெற்ற தொழில்நுட்ப உத்தியோகத்தர்) மலர்வு : 18 ஒக்ரோபர் 1939 — உதிர்வு : 1 யூன் 2018
யாழ். சுண்டுக்குளியைப் பிறப்பிடமாகவும், அரியாலையை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு யோகராசா அவர்கள் 01-06-2018 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும், சசிகலா(பிரதி அதிபர்- புனித சாள்ஸ் ம.வி.), சசிதரன்(யாழ். தபால் திணைக்களம்), புஸ்பகலா(Ph T- கனடா), யசந்தன்(கல்வி நிர்வாக சேவை அதிகாரி) ஆகியோரின் அன்புத் தந்தையும், கமலேஸ்வரி, சறோஜினிதேவி, காலஞ்சென்ற திலகராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற ரனேஸ்(அதிபர்- வவுனியா), வரதலக்சுமி(NAITA- யாழ்ப்பாணம்), பத்மதாசன்(Air Canada- கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான பரமநாதன், சுப்பிரமணியன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், ஆதித்தன், அபிராமி, திவ்வியன், அட்சயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 03-06-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்:குடும்பத்தினர் தொடர்புகளுக்கு:மனைவி, பிள்ளைகள் | +94775341047 - இலங்கை தொலைபேசி | புஸ்பகலா(மகள்) | +19052357688 - கனடா தொலைபேசி |
|
|