Post by Administrator-BR on Apr 3, 2018 23:25:31 GMT -5
மரண அறிவித்தல்
கந்தையா சண்முகநாதன்
இளைப்பாறிய ஆசிரியர் - அரியாலை ஸ்ரீபார்வதி வித்தியாசாலை
பிறப்பு: 21-01-1942 இறப்பு: 02-04-2018
அரியலையை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சண்முகநாதன் அவர்கள் திங்கள்கிழமை 02-04-2018 அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா, இராசம்மா தம்பதியரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினம், இராசம்மா தம்பதியரின் அன்பு மருமகனும்,
தங்கலட்சுமியின் அன்புக்கணவரும்,
பேரம்பலம் (கனடா), ஆலாலசுந்தரம் (கனடா), இரத்தினசிங்கம், தங்கரத்தினம் (கனடா), பத்மநாதன் (ஜேர்மனி), யோகராணி, வசந்தகுமாரி, வசந்தகுமார் (கனடா) ஆகியோரின் அன்புச்சகோதரனும்,
சிவப்பாகியவதி (கனடா), பவானி (கனடா), சிவசோதி, சண்முகநாதர் (கனடா), கலாவதி (ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான சற்குணராசா, இரங்கநாதன் மற்றும் நளாயினி (கனடா), காலஞ்சென்ற தங்கராசா மற்றும் அன்னலட்சுமி பத்மநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் செவ்வாய்க்கிழமை 03-04-2018 அன்று பிற்பகல் 4 மணியளவில் இல. 100 அனந்தன் வடலி வீதி, அரியாலையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் அரியாலை சித்துப்பாத்தி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
பேரம்பலம் | +1-905-472-6695 கனடா தொலைபேசி |
ஆலாலசுந்தரம் | +1-905-814-1753 கனடா தொலைபேசி |
வசந்தகுமார் | +1-905-294-4443 கனடா தொலைபேசி |
----=======----
Obituary Notice
Mr. Kandiah Shanmuganathan
Retired Teacher, J/Ariyalai Sri Parvathi Vidyalayam
Born 21 - 01 - 1942 Died: 02- 04- 2018
Obituary Notice
Mr. Kandiah Shanmuganathan
Retired Teacher, J/Ariyalai Sri Parvathi Vidyalayam
Born 21 - 01 - 1942 Died: 02- 04- 2018
Mr. Kandiah Shanmuganathan of Ariyalai passed away on Monday, April 02, 2018.
He was the beloved son of late Kandiah and late Rasammah,
beloved son-in-law of Late Ratnam and Late Rasammah,
loving husband of Thangaluxmy,
loving brother of Perampalam (Canada), Alalasundaram (Canada), Ratnasingam, Thangaratnam (Canada), Pathmanathan (Germany) Yogarani, Vasanthakumari and Vasanthakumar (Canada),
loving brother-in-law of Sivapakiavathy (Canada), Bavany (Canada), Sivasothy, Shanmuganathar (Canada), Kalavathy (Germany), Late Satgunarajah, Late Ranganathan, Nalagini (Canada), Late Thangarajah and Annaluxsumy Pathmanathan.
Last religious rites were performed on Tuesday, April 03, 2018 at 4 PM at his home (100 Ananthan Vadali (AV) Road), Ariyalai, and thereafter the mortal remains was cremated at the Ariyalai Chithupathy Mayanam.
Information:
Family
Contacts:
Perampalam | +1-905-472-6695 Canada phone |
Alalasundaram | +1-905-814-1753 Canada phone |
Vasanthakumar | +1-905-294-4443 Canada phone |