Post by Administrator-BR on Mar 21, 2018 11:35:05 GMT -5
மரண அறிவித்தல்
திருமதி யோகேஸ்வரி தியாகராஜா
மலர்வு : 30 யூன் 1939 — உதிர்வு : 20 மார்ச் 2018
திருமதி யோகேஸ்வரி தியாகராஜா
மலர்வு : 30 யூன் 1939 — உதிர்வு : 20 மார்ச் 2018
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்ட யோகேஸ்வரி தியாகராஜா அவர்கள் 20-03-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பூபாலசிங்கம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தியாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
தாரணி, யசோதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான ஆலாலசுந்தரம்(Forman- Electricity department), இரட்ணசுந்தரம்(சுங்கவரி இலாகா ஆணையாளர்- கொழும்பு) மற்றும் இலங்கேஸ்வரி(ஆசிரியை), சிவஞானேஸ்வரி(ஆசிரியை), சுவர்னேஸ்வரி, மகேஸ்வரி(ஆசிரியை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற மகாலிங்கம்(மாலி), ஜனகராஜா(குட்டி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பரமநாதன், காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், நடராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வேதா, சாகம்பரி சந்திப் தர்மா, அட்சயி, சர்வாயுதன், ரிஷிபன், ரிதுபன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
தாரணி மகாலிங்கம்(மகள்)
நிகழ்வுகள்:
பார்வைக்கு:
திகதி: ஞாயிற்றுக்கிழமை 25/03/2018, 02:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: Haslum krematorium Gamle Ringeriksvei 88, 1356 Bekkestua, Norway
கிரியை:
திகதி: செவ்வாய்க்கிழமை 27/03/2018, 11:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Haslum krematorium Gamle Ringeriksvei 88, 1356 Bekkestua, Norway
தகனம்:
திகதி: செவ்வாய்க்கிழமை 27/03/2018, 01:00 பி.ப
முகவரி: Haslum krematorium Gamle Ringeriksvei 88, 1356 Bekkestua, Norway
தொடர்புகளுக்கு:
தாரணி மகாலிங்கம்(மகள்) | +4797017090 - நோர்வே செல்லிடப்பேசி |
யசோதா ஜனகராஜா(மகள்) | +4767564328 - நோர்வேதொலைபேசி |
சுந்து தம்பாப்பிள்ளை(மருமகன்) | +4793055530 - நோர்வேதொலைபேசி |
------====------
Obituary Notice
Mrs Yogeswary Thiyagarajah
born: 30 June 1939 Died: 20 March 2018
Obituary Notice
Mrs Yogeswary Thiyagarajah
born: 30 June 1939 Died: 20 March 2018
Mrs. Yogeswary Thiyagarajah of Ariyalai origin and resident of Norway passed away on Tuesday March 20, 2018.
She is loving daughter of late Thambipillai and late Kanagambigai,
daughter-in-law of late Poobalasingham and late Ponnammah,
beloved wife of late Thiyagarajah,
loving mother of Tharani and Yasotha,
Sister of late Alalasundaram (Forman- Electricity department), late Ratnasundaram (Rtd.Commissioner General , Dept. of Inland Revenue , Colombo), Lankeswary (Teacher), Sivagnaneswary (Teacher), Sorneswary and Maheswary (Teacher),
mother-in-law of late Mahalingam (Mali) and Janagarajah (Kutti) and
loving grandmother of Veda, Sahambary Sandeep Dharma, Atchayi, Sarvayuthan, Rishipan and Rithupan.
Information:
Tharani Mahalingam (Daughter)
Viewing:
Date: Sunday 25/03/2018, 02:00 PM — 03:00 PM
Address: Haslum krematorium Gamle Ringeriksvei 88, 1356 Bekkestua, Norway
Rites:
Date: Tuesday 27/03/2018, 11:00 AM — 01:00 AM
Address: Haslum krematorium Gamle Ringeriksvei 88, 1356 Bekkestua, Norway
Cremation:
Date: Tuesday27/03/2018, 01:00 PM
Address: Haslum krematorium Gamle Ringeriksvei 88, 1356 Bekkestua, Norway
Contacts:
Tharani Mahalingam (Daughter) | +4797017090 - Norway cell |
Yasotha Janagarajah (Daughter) | +4767564328 - Norway phone |
Sunthu Thambapillai | +4793055530 - Norway phone |