Post by Administrator-BR on Mar 10, 2018 18:55:09 GMT -5
அமரத்துவ அறிவித்தல்
அமரர் சரஸ்வதி மனோகரன்
இளைப்பாறிய ஆசிரியர் யாழ். நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்யாலயம்
தோற்றம்: 24 ஆடி 1935 மறைவு: 09 பங்குனி 2018
அமரர் சரஸ்வதி மனோகரன்
இளைப்பாறிய ஆசிரியர் யாழ். நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்யாலயம்
தோற்றம்: 24 ஆடி 1935 மறைவு: 09 பங்குனி 2018
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி மனோகரன் அவர்கள் வெள்ளிக்கிழமை, பங்குனி 09, 2018 அன்று அமரத்துவம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லையா, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான MMC நடராஜா, அருமைரத்தினம் தம்பதிகளின் மருமகளும்,
நடராஜா மனோகரனின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி அருளம்பலம், இரத்தினசிங்கம் ஆகியோரின் அன்பு சகோதரியும்,
அமரர் அருளம்பலம், ஜானகி, தேவகி, அமரர் வரதன், மித்திரன், சந்திரவதனா ஆகியோரின் மைத்துனியும்,
சிவதாஸ் (லண்டன்), ஜெயந்த் (கனடா), ஜெயந்தி (கனடா), தேவானந் (லண்டன்), பிரேமானந் (பிரான்ஸ்), மாலா (லண்டன்), ஜான்சி (லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுமதி (லண்டன்), சுமதி(கனடா), சந்திரசேகரன் (கனடா), தர்மினி (லண்டன்), சுதாகரன் (லண்டன்), நகுலராஜ் (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சத்யன், சங்கவி, தாருகன், கருணி, கயலி, சுஜீவன், லியானா, சயானா, அபினா, கவின், நிசானி, துஸ்யன், நிரோசி, லிதூசி, மனோஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
ஜெயந்தி சந்திரசேகரன் (கனடா)
நிகழ்வுகள்:
பார்வைக்கு:
திகதி: சனிக்கிழமை 17/03/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
திகதி: ஞாயிற்றுக்கிழமை 18/03/2018, 08:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை:
திகதி: ஞாயிற்றுக்கிழமை 18/03/2018, 10:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
தகனம்:
திகதி: ஞாயிற்றுக்கிழமை 18/03/2018, 12:30 பி.ப — 01:00 பி.ப
முகவரி: St.John's Norway Cemetery & Crematorium, 256 Kingston Road, Toronto, ON, M4L 1S7
தொடர்புகளுக்கு:
சிவா | +442088306179 |
ஜெயந்த் | +14168288363 |
ஜெயந்தி சந்திரசேகரன் | +16478547143, +16478525360 |
தேவானந்த் | +442082047132 |
மாலா சுதாகரன் | +442084279490 |
ஜான்சி நகுலராஜ் | +442084282211 |
----=====----
Obituary Notice
Mrs Saraswathy Manoharan
Retired Teacher, Jaffna Nayanmarkaddu Maheswari Vidyalayam
born: 24 July 1935 Died: 09 March 2018
Obituary Notice
Mrs Saraswathy Manoharan
Retired Teacher, Jaffna Nayanmarkaddu Maheswari Vidyalayam
born: 24 July 1935 Died: 09 March 2018
Mrs. Saraswathy Manoharan of Ariyalai origin and resident of Scarborough, Canada passed away peacefully on Friday March 09, 2018.
She is loving daughter of late Chelliah and late Rasamah,
daughter-in-law of late MMC Nadarajah and late Arumairatinam,
beloved wife of Manoharan,
sister of late Saraswathy Arulanpalam and late Ratnasingam,
sister-in-law of late Arlampalam, Janaki, Thevaki, late Varathan, Mithiran and Sandravathana,
loving mother of Sivathas (London), Jeyanth (Canada), Jeyanthy (Canada), Devananth (London), Premananth (France), Mala (London) and Janzi (London),
mother-in-law of Sumathy (London), Sumathy (Canada), Sandrasekaran (Canada), Tharmini (London), Suthakaran (London) and Nagularaj (London) and
grandmother of Sathiyan, Sangavi, Tharugan, Haruni, Cayaley, Sugeevan, Lianna, Sayanah, Abinah, Kaveen, Nisani, Thushyan, Niroshi, Lithushi and Manojan.
Information:
Jeyanthy Sandrasekaran
Viewing:
Date: Saturday 17/03/2018, 05:00 PM — 09:00 PM
Date: Sunday 18/03/2018, 08:00 AM — 10:00 AM
Address: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
Rites:
Date: Sunday 18/03/2018, 10:00 AM — 11:30 AM
Address: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
Cremation:
Date: Sunday 18/03/2018, 12:30 PM — 01:00 PM
Address: St.John's Norway Cemetery & Crematorium, 256 Kingston Road, Toronto, ON, M4L 1S7
Contacts:
Siva | +442088306179 |
Jeyanth | +14168288363 |
Jeyanthy Sandrasekaran | +16478547143, +16478525360 |
Devananth | +442082047132 |
Mala Suthakaran | +442084279490 |
Janzi Nagularaj | +442084282211 |