Post by Administrator-BR on Feb 20, 2018 16:50:05 GMT -5
மரண அறிவித்தல்
திரு நடராஜா வன்னியசிங்கம்
(BA Arts- பேராதனை பல்கலைக்கழகம், ஓய்வுபெற்ற எழுதுவினைஞர், யாழ். வலயக்கல்வித்திணைக்களம்)
பிறப்பு : 11 ஒக்ரோபர் 1949 — இறப்பு : 17 பெப்ரவரி 2018
திரு நடராஜா வன்னியசிங்கம்
(BA Arts- பேராதனை பல்கலைக்கழகம், ஓய்வுபெற்ற எழுதுவினைஞர், யாழ். வலயக்கல்வித்திணைக்களம்)
பிறப்பு : 11 ஒக்ரோபர் 1949 — இறப்பு : 17 பெப்ரவரி 2018
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா வன்னியசிங்கம் அவர்கள் 17-02-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், இரத்தினம், காலஞ்சென்ற அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
மீறுஜா, ஜதீஸன், நிஷாந்தன், தேனுகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தேவராணி, விஜயகுமாரன், தேவகுமாரன்(இந்திரன்), குலேந்திரராணி, ஜெயராஜசிங்கம், கமலகுமாரன்(பாவு), மகேந்திரன், வசந்தகுமாரன், வசந்தராணி, நந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சதீஸ், லியானி, துஷித்தா, செல்வநாயகம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிருஸ்னானந்தன், ரவீந்திரன், ராஜேந்திரன், கமலேந்திரன், சுஜிகரன், மாவீரர் பபிகரன், ரஜிகரன், தனுஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பவளம்மா அவர்களின் அன்புப் பெறாமகனும்,
தீபிகா, ஷானிகா, சஸ்வின், விஸ்மிகா, ஹர்சன், தருணிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
ரஜிகரன்(லண்டன்)
நிகழ்வுகள்:
பார்வைக்கு:
திகதி: செவ்வாய்க்கிழமை 20/02/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
பார்வைக்கு:
திகதி: புதன்கிழமை 21/02/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
பார்வைக்கு:
திகதி: வியாழக்கிழமை 22/02/2018, 08:00 மு.ப — 09:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை:
திகதி: வியாழக்கிழமை 22/02/2018, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
தகனம்:
திகதி: வியாழக்கிழமை 22/02/2018, 12:00 பி.ப — 12:30 பி.ப
முகவரி: Highland Hills Crematorium 12492, Woodbine AvenueGormley, ONL0H 5G0, Canada
தொடர்புகளுக்கு:
நிஷாந்தன்(மகன்) — கனடா
தொலைபேசி: +19058462075
செல்லிடப்பேசி: +16474021859
ஜதீஸன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14162723451
மீறுஜா(மகள்) — நோர்வே
தொலைபேசி: +4740145451