Post by Administrator-BR on Dec 24, 2017 16:18:02 GMT -5
மரண அறிவித்தல்
திருமதி தவமணியம்மா அருளானந்தம் (குட்டியக்கா)
மலர்வு : 21 ஒக்ரோபர் 1935 — உதிர்வு : 23 டிசெம்பர் 2017
திருமதி தவமணியம்மா அருளானந்தம் (குட்டியக்கா)
மலர்வு : 21 ஒக்ரோபர் 1935 — உதிர்வு : 23 டிசெம்பர் 2017
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தவமணியம்மா அருளானந்தம் அவர்கள் 23-12-2017 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் முத்தம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அருளானந்தம் அவர்களின் அன்பு மனைவியும்,
இந்துமதி, சிவகுமாரன்(அருண்), மதுமதி(ரதி), இந்திரகுமாரன்(புத்தா), வசுமதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
யோகநாதன், சந்திரா, விஜயநாதன், வதனப்பிரியா, தர்மசீலன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை, குலசேகரம்பிள்ளை, விஜயரட்ணம், தவநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
திலகவதி, லலிதாதேவி, காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, இலங்கேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வினோத், பிறியாந், அரவிந்தன், ஜீவிகா, பிரவீகா, சௌமீகா, பிரதீபன், வாகீசன், யனோஷா, யதுஷா, டிவீனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
அமீரா, அய்ஸா, மயிலன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்:
பார்வைக்கு:
திகதி: திங்கட்கிழமை 25/12/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, Ontario, L3R 5G1
பார்வைக்கு:
திகதி: செவ்வாய்க்கிழமை 26/12/2017, 05:30 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, Ontario, L3R 5G1
கிரியை:
திகதி: புதன்கிழமை 27/12/2017, 02:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, Ontario, L3R 5G1
தகனம்:
திகதி: புதன்கிழமை 27/12/2017, 04:30 பி.ப
முகவரி: Highland Hills Crematorium, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0
தொடர்புகளுக்கு:
தொலைபேசி | +19054711651 (கனடா) |
செல்லிடப்பேசி | +14166168117 (கனடா) |