|
Post by Administrator-BR on Aug 7, 2017 22:38:56 GMT -5
மரண அறிவித்தல்திருமதி பாலராணி வேல்முருகு (முன்னாள் இலங்கை மத்திய வங்கி ஊழியர்) தோற்றம் : 24 யூன் 1944 — மறைவு : 6 ஓகஸ்ட் 2017 யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கண்டியை வசிப்பிடமாகவும், லண்டனை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பாலராணி வேல்முருகு அவர்கள் 06-08-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர் தங்கலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி நமசிவாயம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கலாநிதி. வேல்முருகு(சிரேஷ்ட விரிவுரையாளர்- பேராதனைப் பல்கலைக்கழகம்) அவர்களின் அன்பு மனைவியும், அம்பிகை, மயூரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்ற ஜெயராணி, யசோதராணி, பிரேமராணி, பாலேந்திரா, நாகேந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரியும், மருத்துவக் கலாநிதி. நிர்மலன், சுமணா ஆகியோரின் அருமை மாமியாரும், வனஜா சிவலிங்கம் அவர்களின் அன்புச் சின்னம்மாவும், ஷெரின், கிருஷான், டிலன், அபிகேல் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்:குடும்பத்தினர் நிகழ்வுகள்: பார்வைக்கு:திகதி: புதன்கிழமை 09/08/2017, 06:00 பி.ப — 08:00 பி.ப முகவரி: Dean Wilson Independent Funeral Directors, 1 Princess Parade, Crofton Road, Locksbottom, Kent BR6 8NP, UK கிரியை:திகதி: வியாழக்கிழமை 10/08/2017, 11:00 மு.ப — 12:30 பி.ப முகவரி: Beaumont, Westerham Road Keston BR2 6HE, UK தகனம்:திகதி: வியாழக்கிழமை 10/08/2017, 02:15 பி.ப முகவரி: Beckenham Crematorium, Elmers End Road, Beckenham BR3 4TD, UK தொடர்புகளுக்கு:அம்பி(மகள்) | +441689857380 (H), +447449639534 (C) | பிரேமா(சகோதரி) | +442088610016 (H) | பாலேந்திரா(சகோதரர்) | +447988796454 (C) |
|
|
Bavan & Roshini Saravanamuthu
Guest
|
Post by Bavan & Roshini Saravanamuthu on Aug 9, 2017 22:12:07 GMT -5
Rest In Peace Bala Aunty with Uncle. A great loss to our family.
|
|
Ganesh Somasunderam Bexley UK
Guest
|
Post by Ganesh Somasunderam Bexley UK on Aug 10, 2017 16:17:08 GMT -5
Its very sad for her two younger sisters and the two younger brothers to lose their Bala Acca after they lost their periacca Jayarani in an accident some fifty years ago.I got to know of Bala acca's ill health soon after her husband's first death anniversary last year, and my wife was in touch with her and the sister Yaso on the phone. this has come very sudden and this very sad for her children and the grand children. Our heartfelt condolence to late Bala acca and all her close relatives
|
|