|
Post by Administrator-BR on Jun 28, 2017 14:07:26 GMT -5
மரண அறிவித்தல்திரு சபாபதிப்பிள்ளை பாலசிங்கம் (சங்கீதபூசணம், சங்கீத கலாபூசணம், தமிழ்முத்து, வடமாகாண முதல்வர் விருது பெற்றவர்) பிறப்பு : 15 செப்ரெம்பர் 1929 — இறப்பு : 27 யூன் 2017 யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சபாபதிப்பிள்ளை பாலசிங்கம் அவர்கள் 27-06-2017 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், சபாபதிப்பிள்ளை மாணிக்கம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், கல்யாணி(வீணை ஆசிரியை- கனடா), அமிர்தவர்சினி(நோர்வே), பாலினி(நடன, சங்கீத ஆசிரியை சுண்டுக்குளி மகளிர் வித்தியாலயம் யாழ்ப்பாணம்- இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான துரையப்பா, தம்பித்துரை, நடேசர், கணேசர், அம்பாலிகை, மற்றும் அம்பிகா, ராதாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும், சுதர்சன்(கனடா), உதயாகரன்(நோர்வே), கண்ணதாசன்(மிருதங்க விரிவுரையாளர் யாழ் பல்கலைக்கழகம்- இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும், நாகராசா(நோர்வே), காலஞ்சென்ற நாகேந்திரன்(சுவீடன்), நவரட்ணம்(லண்டன்), நாகேந்திரதாஸ்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும், துர்கா, தீபிகா, கீர்த்தனா, சாகித்தியா, இசைநிலவன், சுடரோன், தமிழ்வேந்தன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 28-06-2017 புதன்கிழமை அன்று பி.ப. 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அரியாலை சித்துப்பாத்தி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். வீட்டு முகவரி:இல. 203, புங்கன்குளம் வீதி அரியாலை யாழ்ப்பாணம் தகவல்:உதயாகரன் அமிர்தவர்சினி(நோர்வே) தொடர்புகளுக்கு: கல்யாணி | +19059279171 (H), +19059270171 (C) கனடா | வர்சினி | +4795283932 (H) நோர்வே | பாலினி | +94777351963 (C) இலங்கை | கண்ணதாசன் | +94775016994 (C) இலங்கை |
|
|
Ganesh Somasunderam Bexley UK
Guest
|
Post by Ganesh Somasunderam Bexley UK on Jun 28, 2017 16:23:12 GMT -5
Bala Annni was a good friend of mine at the Ariyalai Community center in my young days, his late father and brother late Mr Nadesar were friends of my late father. I remember the days of his initial music programs at the Parameswara college where my was the art Master. My heartfelt condolence to the family of Bala Annah
|
|