Post by Administrator-BR on May 28, 2017 21:53:59 GMT -5
மரண அறிவித்தல்
திருமதி அருள் துரைசாமி
(கிளி ரீச்சர், முன்னாள் ஆசிரியை- ஸ்ரீ பார்வதி வித்தியாசாலை)
பிறப்பு : 1 ஐப்பசி 1931 — இறப்பு : 28 வைகாசி 2017
திருமதி அருள் துரைசாமி
(கிளி ரீச்சர், முன்னாள் ஆசிரியை- ஸ்ரீ பார்வதி வித்தியாசாலை)
பிறப்பு : 1 ஐப்பசி 1931 — இறப்பு : 28 வைகாசி 2017
யாழ். அரியாலை நீர்நொச்சிதாழ்வைச் சேர்ந்த திருமதி அருள் துரைசாமி அவர்கள் 28-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நவரட்ணம், பொன்னம்மா தம்பதிகளின் புதல்வியும், காலஞ்சென்ற சின்னப்பு, கனகம்மா தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற துரைசாமி அவர்களின் மனைவியும்,
சஞ்சயன், சலந்திரன் (சின்ன கண்ணன்), வானதி, சுமதி, சுபாங்கி ஆகியோரின் தாயாரும்,
காலஞ்சென்ற இராயேஸ்வரி கதிரவேலு, தியாகராசா, காலஞ்சென்ற சண்முகராசா, பரமேஸ்வரி குணம், யோகராசா ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-05-2017 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அரியாலை சித்துபாத்தி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 50 அருளம்பலம் வீதி,
அரியாலை,
யாழ்ப்பாணம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
பரமேஸ்வரி | +94212211162 (இலங்கை) |
அருணன் | +447772310905 (பிரித்தானியா) |
பாலசந்திரன் | +19054728696 (கனடா) |
------======------
Obituary Notice
Mrs. Arul Thuraisamy (a.k.a Kili Teacher)
Retired Teacher, Sri Parvathy Vidyasalai
Born: 01 October 1931 - Died: 28 May 2017
Obituary Notice
Mrs. Arul Thuraisamy (a.k.a Kili Teacher)
Retired Teacher, Sri Parvathy Vidyasalai
Born: 01 October 1931 - Died: 28 May 2017
Mrs Arul Thuraisamy of Ariyalai passed away peacefully on Sunday 28th of May, 2017 at Ariyalai, Jaffna.
She was the daughter of late Navaradnam and late Ponnamma,
daughter-in-law of late Sinappu and late Kanahamma,
beloved wife of late Thuraisamy,
loving mother of Sanjayan, Salandren (Sinna Kannan), Vanathy, Sumathy and Subanghi
and sister of late Rajeswary Cathiravelu, Thiyagarajah, late Shanmugarajah, Parameswary Kunam and Yogarajah.
The last rights will be held at her residence on Wednesday May 31, 2017 at 10:00 AM and cremation will take place thereafter at Ariyalai Chithupathy Mayanam.
Home Address:
50 Arulampalam Road
Ariyalai
Jaffna
Information:
Family
Contacts:
Parameswary | +94212211162 (Sri Lanka) |
Arunan | +447772310905 (United Kingdom) |
Balachandran | +19054728696 (Canada) |