Post by Administrator-BR on Feb 26, 2017 20:40:32 GMT -5
மரண அறிவித்தல்
திருமதி ஞானேஸ்வரி கோபாலபிள்ளை
முன்னாள் பிரபல ஆங்கில ஆசிரியர்
இறப்பு: 25/02/2017
திருமதி ஞானேஸ்வரி கோபாலபிள்ளை
முன்னாள் பிரபல ஆங்கில ஆசிரியர்
இறப்பு: 25/02/2017
அரியாலையை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட முன்னாள் பிரபல ஆங்கில ஆசிரியர் திருமதி ஞானேஸ்வரி கோபாலபிள்ளை 25/02/2017 அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற திரு. திருமதி அருணாசலம் பொன்னம்மா ஆகியோரின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற திரு திருமதி சுப்பிரமணியம் சின்னம்மா ஆகியோரின் மருமகளும், காலஞ்சென்ற ஆசிரியர் திரு சுப்பிரமணியம் கோபாலபிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும் ஆவார்.
அன்னார் காலஞ்சென்ற திருமதி மகேஸ்வரி சிவகுருநாதன், ராஜேஸ்வரி சரவணமுத்து (ஐக்கிய இராட்சியம்), புவனேஸ்வரி கந்தையா (ஐக்கிய இராட்சியம்) ஆகியோரின் அன்புச்சகோதரியும் ஆவார்.
ஆனந்தி கபிரல் (ஐக்கிய இராட்சியம்), ஜெயந்தி கலாரவி (ஐக்கிய இராட்சியம்), பவன் சரவணமுத்து (ஐக்கிய இராட்சியம்), வசந்தி பாலேந்திரா (ஐக்கிய இராட்சியம்), விஜயகுமார் கந்தையா(ஐக்கிய இராட்சியம்), ரஜி ராமச்சந்திரன் (கனடா), சுபா புரூடி (கனடா) ஆகியோரின் சித்தியும் ஆவார்
அன்னாரது இறுதிக்கிரியைகள் 28/02/2016 செவ்வாய்க்கிழமை மஹிந்த மலர்ச்சாலையில் (591 காலி வீதி, கல்கிசை) நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக மாலை 2 மணியளவில் கல்கிசை மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
ரஜி ராமச்சந்திரன் 416-892-9676 (கனடா)
சுபா புரூடி 905-270-1214 (கனடா)
---=====---
Obituary Notice
Mrs Gnaneswary Gobalapillai
Retired English Teacher
Died: 25/02/2017
Mrs. Gnaneswary Gobalapillai of Ariyalai origin passed away in Colombo on Saturday February 25th 2017.
She was loving youngest daughter of late Arunachalam and late Ponnammah, daughter-in-law of late Subramaniam and late Sinnammah, beloved wife of late Subramaniam Gobalapillai (retired teacher), sister of late Maheswary Sivagurunathan, Rajeswary Saravanamuthu (UK) and Puvaneswary Kandiah (UK), and aunt of Ananthy Ghabrial (UK), Jeyanthy Kalaravi (UK), Bavan Saravanamuthu (UK), Vasanthy Balendra (UK), Vijayakumar Kandiah (UK), Raji Ramachandran (Canada) and Suba Brodie (Canada).
Final rites will be performed on Tuesday 28th of February at Kalkisai Mahinda Funeral Directors (591 Galle Road, Mount Lavinia) and thereafter cremation at 2 PM at Kalkisai Mayanam.
Information:
Family
Contacts:
Raji Ramachandran 416-892-9676 (Canada)
Suba Brodie 905-270-1214 (Canada)