Post by Administrator-BR on Oct 7, 2016 8:44:00 GMT -5
மரண அறிவித்தல்
ராஜிவ் பற்குணராஜா
பிறப்பு: 05-12-1986 இறப்பு: 06-10-2016
ராஜிவ் பற்குணராஜா
பிறப்பு: 05-12-1986 இறப்பு: 06-10-2016
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா சிட்னிஐ வசிப்பிடமாகவும் கொண்ட ராஜிவ் பற்குணராஜா அவர்கள் 06-10-2016 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பற்குணராஜா , லலிதா தம்பதிகளின் அன்பு மகனும், கல்யாணி அவர்களின் பாசமிகு சகோதரரும், நிரோஷன் ஞானசேகரம் அவர்களின் மைத்துனரும், அஸ்வதி அவர்களின் அன்பு மாமனும், ஹரிநேசன் (அவுஸ்திரேலியா), ஜனகராசா (குட்டி) (நோர்வே), கிருபாவதி, யோகாம்பிகை, இந்திராணி (கனடா), புனிதவதி (கனடா), தங்கராசா (கனடா), வரதராசா (நோர்வே) ஆகியோரின் அன்பு பெறாமகனும் ஆவர்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
பார்வைக்கு:
திகதி: ஞாயிறு கிழமை 09/10/2016, 10:00 மு.ப — 02:00 பி.ப
முகவரி:Liberty Funerals, 101 South St, Granville NSW 2142
கிரியை:
திகதி: திங்கள் கிழமை 10/10/2016, 10:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: 163 Wentworth Ave, Wentworthville NSW 2145
தகனம்:
திகதி: திங்கள் கிழமை 10/10/2016, 01:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: East Chapel, Rookwood Cemetery, Hawthorne Ave, Rookwood NSW 2141
தொடர்புகளுக்கு:
Lalitha: +61 298 633 591
Niroshan Gnanasegaram: +61 416 450 445 (mobile)
Dr Harinesan Chithira: +61 439 474 804 (mobile)
---====---
Obituary Notice
Mr. Rajeev Patkunarajah
Born: 05-12-1986 - Died: 06-10-2016
Mr. Rajeev Patkunarajah of Ariyalai origin and resident of Sydney, Australia passed away on Thursday October 06, 2016.
He was the loving son of late Mr. Patkunarajah & Mrs. Lalitha Patkunarajah (Sydney, Australia),
brother of Kalyani (Sydney, Australia),
brother-in-law of Niroshan Gnanasegaram,
uncle of Aswathi, and
nephew of Harinesan (Australia), Janagarajah (a.k.a Kutty, Norway), Kirubawathi, Yogambigai, Indrani (Canada), Punithavathi (Canada), Thangarajah (Canada) and Varatharajah (Norway)
Viewing:
Date: : Sunday 09/10/2016, 10:00 AM — 02:00 PM
Address: Liberty Funerals, 101 South St, Granville NSW 2142
Rites:
Date: Monday 10/10/2016, 10:00 AM — 01:00 PM
Address: 163 Wentworth Ave, Wentworthville NSW 2145
Cremation:
Date: Monday 10/10/2016, 01:00 PM — 03:00 PM
Address: East Chapel, Rookwood Cemetery, Hawthorne Ave, Rookwood NSW 2141
Contacts:
Lalitha: +61 298 633 591
Niroshan Gnanasegaram: +61 416 450 445 (mobile)
Dr Harinesan Chithira: +61 439 474 804 (mobile)