Post by Administrator-BR on Jun 23, 2016 9:29:44 GMT -5
மரண அறிவித்தல்
திருமதி பரமேஸ்வரி ரகுநாதன்
இறப்பு : 22 யூன் 2016
திருமதி பரமேஸ்வரி ரகுநாதன்
இறப்பு : 22 யூன் 2016
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow வை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி ரகுநாதன் அவர்கள் 22-06-2016 புதன்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சம்பந்தர் சபாரத்தினம் அன்னலக்ஷ்மி தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி பொன்னையா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற Dr. ரகுநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
கணேஷ், சங்கரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான Dr.அருளம்பலம், சுப்பிரமணியம்(Engineer Irrigation), விஸ்வநாதன் மகேஸ்வரி, மகாதேவா(Engineer Telecommuncation), கமலாம்பிகை பாலசுப்பிரமணியம், மற்றும் Dr. முத்துகுமாரசாமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மத்யூ அவர்களின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-06-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் பி.ப 03:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்:
பார்வைக்கு:
திகதி: சனிக்கிழமை 25/06/2016, 04:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி: Shanti Funeral Services, 184 Pinner Rd, Harrow HA1 4JP, United Kingdom
தகனம்:
திகதி: ஞாயிற்றுக்கிழமை 26/06/2016, 04:00 பி.ப — 04:45 பி.ப
முகவரி: Hendon Cemetery & Crematorium,Holders Hill Rd, London NW7 1NB, United Kingdom
தொடர்புகளுக்கு:
யசோ: +447900212324 — பிரித்தானியா செல்லிடப்பேசி
அமரநாத்: +447958429470 — பிரித்தானியா செல்லிடப்பேசி
----=====----
Obituary Notice
Mrs. Parameswary Ragunathan
Died: 22 June 2016
Mrs. Parameswary Ragunathan, of Ariyalai origin and resident of Harrow, London, passed away on Wednesday June 22, 2016.
She was the loving daughter of late Sampanthar Sabaratnam and late Annalatchumy,
daughter-in-law of late Kumarasamy Ponniah and late Saraswathipillai,
beloved wife of late Dr. Ragunathan,
loving mother of Ganesh and Shangari,
Sister of late Dr. Arulampalam, late Subramaniyam (Engineer Irrigation), late Maheswary Visvanathan, late Mahadeva (Engineer Telecommuncation), late Kamalambigai Balasubramaniam and Dr. Muthukumarasamy
and loving grandmother of Mathews.
Information:
Family
Viewing:
Date: Saturday 25/06/2016, 04:00 PM — 08:00 PM
Address: Shanti Funeral Services, 184 Pinner Rd, Harrow HA1 4JP, United Kingdom
Rites:
Date: Sunday 26/06/2016, 12:00 PM — 03:00 PM
Address: At her home
Cremation:
Date: Sunday 26/06/2016, 04:00 PM — 04:45 PM
Address: Hendon Cemetery & Crematorium,Holders Hill Rd, London NW7 1NB, United Kingdom
Contacts:
Yasho: +447900212324 — UK cell
Amaranath: +447958429470 — UK cell