Post by Administrator-BR on May 20, 2016 7:32:40 GMT -5
மரண அறிவித்தல்
திரு செல்லப்பா பரமநாதன்
பிறப்பு : 1 நவம்பர் 1945 — இறப்பு : 19 மே 2016
திரு செல்லப்பா பரமநாதன்
பிறப்பு : 1 நவம்பர் 1945 — இறப்பு : 19 மே 2016
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட செல்லப்பா பரமநாதன் அவர்கள் 19-05-2016 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா தையல்முத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கைலாசபிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வரதாம்பிகை(சந்திரா) அவர்களின் அன்புக் கணவரும்,
ரிஷோபன், ரிஷோதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான செல்லம்மா, பாக்கியம், இராசதுரை, இராசம்மா, நடராசா, சிவலோகநாதன், தனலட்சுமி, தங்கரத்தினம்(பேபி), மற்றும் நாகலோசனி(துரை), மகாலட்சுமி(சின்னன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கருணாகரன், மங்கயர்கரசி(ரஞ்சி), தர்மகுலசிங்கம்(சின்னக்கிளி), சிறிதரன், பவானி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்:
பார்வைக்கு:
திகதி: வெள்ளிக்கிழமை 20/05/2016, 04:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி: Asian Funeral Care Ltd, 35 Kenton Park Parade, Kenton Rd, Harrow HA3 8DN, United Kingdom
பார்வைக்கு:
திகதி: சனிக்கிழமை 21/05/2016, 02:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி: Asian Funeral Care Ltd, 35 Kenton Park Parade, Kenton Rd, Harrow HA3 8DN, United Kingdom
கிரியை:
திகதி: ஞாயிற்றுக்கிழமை 22/05/2016, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, United Kingdom
தொடர்புகளுக்கு:
ரிஷோபன்: +447782152151 — பிரித்தானியா செல்லிடப்பேசி
முகுந்தன்: +447782131160 — பிரித்தானியா செல்லிடப்பேசி
இந்திரன்: +447877942793 — பிரித்தானியா செல்லிடப்பேசி
---====---
Obituary Notice
Mr. Sellappah Paramanathan
Born: 01 November 1945 Died: 19 May 2016
Obituary Notice
Mr. Sellappah Paramanathan
Born: 01 November 1945 Died: 19 May 2016
Mr. Sellappah Paramanathan of Ariyalai origin and resident of London, UK, passed away in London, UK on Thursday May 19, 2016.
He was the loving son of late Sellappah and late Thaiyalmuthu,
son-in-law of late kailasapillai and late Annammah,
beloved husband of Varathambikai (a.k.a Chandra),
loving father of Risoban and Risotha,
brother of late Sellammah, late Pakiyam, late Rasathurai, late Rasammah, late Nadarasa (a.k.a Police Nadarasa), late Sivaloganathan, late Thanalatchumy, late Thangaratnam (a.k.a Baby), Nagalosani (a.k.a Thurai) and Mahalatchumy (a.k.a Sinnan),
brother-in-law of Karunakaran, Mangaiyarkarasi (a.k.a Ranji), Tharmakulasingam (a.k.a Sinnakili), Sritharan and Bavani.
Viewing:
Date and Time: Friday 20/05/2016, 04:00 PM — 08:00 PM
Address: Asian Funeral Care Ltd, 35 Kenton Park Parade, Kenton Rd, Harrow HA3 8DN, United Kingdom
Viewing:
Date and Time: Saturday 21/05/2016, 02:00 PM — 09:00 PM
Address: Asian Funeral Care Ltd, 35 Kenton Park Parade, Kenton Rd, Harrow HA3 8DN, United Kingdom
Religious rites:
Date and Time: Sunday 22/05/2016, 10:00 AM — 12:00 PM
Address: Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, United Kingdom
Information:
Family
Contacts:
Risoban: +447782152151 — UK cell
Mugunthan: +447782131160 — UK cell
Indran: +447877942793 — UK cell